November 22, 2024

Allgemein

ரொய்லெட்நாடு (தமிழ்நாடு) தமிழர்களிற்கு பொறாமையாம்?

ரொய்லெட் நாடு (தமிழ்நாடு) தமிழர்களிற்கு பாடகி யொஹானி டி சில்வாவின் வளர்ச்சியை பார்த்து அழுவதாக சிங்கள தேசம் கொக்கரிக்க தொடங்கியுள்ளது. வெள்ளைவான் கடத்தல் மற்றும் இனஅழிப்பின் பங்காளியான...

ஜனாதிபதியாக சவேந்திரசில்வா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி நீக்கப்பட்டால் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ஆட்சி கதிரையேறுவார் என தெரிவித்துள்ளார் பேராசிரியர் அஜந்த பெரேரா .எங்கள் ஜனாதிபதி இராணுவத் தளபதியை...

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில்...

யாழில் பல மணிநேரமாக இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறை-இரவிரவாக குவிக்கப்பட்ட அதிரடிப்படை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் தொடர்ச்சியாக பல மணிநேரம் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இரண்டு மணியிலிருந்து இரவிரவாக வாள்வெட்டுக் குழுக்களால் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் இடம்...

1500 ஆண்டுகளுக்கு முன்னரான வைன் வாளாகம் கண்டுபிடிப்பு!!

இஸ்ரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னரான மிகப் பெரிய பழமையான வைன் தயாரிக்கும் வளாகத்தை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர். மத்திய நகரமான யாவ்னேயில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த...

அஸ்ட்ரா செனெகா!! கொரோனா ஆபத்தைக் குறைக்க உதவுகிறது!!

கொவிட்-19 தடுப்பு மருந்துகளில் ஒன்றான அஸ்ட்ரா செனெகா தடுப்பு மருந்தின் கலவை கொரோனா தொற்று மற்றும் இறப்பு அபாயத்தை குறைக்க உதவியதாக பிரிட்டிஷ் அஸ்ட்ரா செனெகா தடுப்பு...

அடுத்து எரிபொருளாம்?

சலுகைகளை வழங்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்தால், எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர இலங்கை பெட்ரோலிய கூட்டுத் தாபனத்திற்கு வேறு வழியில்லை என்று கூறினார். உலக...

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கோட்டா முன் பதவியேற்பு!!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா,...

கோத்தா பின்வாங்கினார்: நாமல் பயணம்!

மோடியின் அழைப்பினை கோத்தபாய புறந்தள்ளிவிட்ட நிலையில் பட்டத்து இளவரசன் செய்தியுடன் இந்தியா செல்லவுள்ளார்.  விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச 100 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் சகிதம்...

பொதுஜனம் தலையில் தொடர்ந்தும் இடி!

இலங்கையில் அடுத்து இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபானம் தனக்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என...

கனடாவில் வீட்டிற்குள் விழுந்த விண்கல்; மயிரிழையில் உயிர் தப்பித்த பெண்..!!

கனடாவில் ஒரு பெண் தன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று விண்வெளியில் இருந்து ஒரு விண்கல் (Meteor) அவளது வீட்டின் கூரையில் விழுந்தது. இந்த விண்கல்...

தப்பித்தால் போதும்?

இலங்கை அரசிற்கு அஞ்சி தமிழர்கள் ஓடுவது தாண்டி தற்போது சிங்கவர்களும் தப்பிக்க முறபட்டுள்ளனர் இலங்கை மல்யுத்த அணியின் முகாமையாளராக செயற்பட்ட டொனால்ட் இந்திரவங்ச காணாமல் போயுள்ளதாக விளையாட்டுத்துறை...

நோர்வே சென்ற இலங்கை மல்யுத்த அணி தலைமறைவு!!

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டிருந்த  மல்யுத்த வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 44 பேர், குறித்த போட்டிகள் நிறைவடைந்த பின்னர், குழுக்களாக தலைமறைவாகியுள்ளனர் என, இலங்கை...

ஆசிரியர்களிற்கு முட்டை அடியாம்!

இலங்கையில் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டு இணக்கத்திற்கு ஆசிரியர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தால், அழுக்கு முட்டை மற்றும் தக்காளியால் அடிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்...

நாங்கள் சுத்தம் :நடேசனிடம் மீண்டும் வாக்குமூலம்!

மேலதிக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மீள முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது....

புளிச்சுப்போன 13 + + + + இந்திய ஏமாற்றுத் தந்திரம்! பனங்காட்டான்

13வது திருத்தம் இல்லையென்றால் இந்தியாவுக்கு இலங்கையுடன் பேச்சு நடத்தவும், தமது சில தேவைகளை நிறைவேற்றவும், இலங்கைக்குப் பயணங்களை மேற்கொள்ளவும் போதிய காரணமில்லாமல் போய்விடுமென்பது தமிழருக்குத் தெரியாததல்ல. இலங்கையால் புறக்கணிக்கப்பட்டுவரும்,...

கேபி மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு!

  கோத்தபாயவின் பாதுகாப்பிலுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனது இறுதிக்காலத்தில்...

ஒத்துழைக்கமாட்டோம்:தொழிற்சங்கங்கள்!

  இலங்கையில் பாடசாலை ஆரம்பிப்பதற்கான கூட்டங்கள் மற்றும் இதர கடமைகளில் இருந்து விலகுவதாக தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை ஆரம்பிக்கும் பொருட்டு மாகாண ஆளுனர்களின்...

பாராளுமன்ற உறுப்பினர் பேரில் மோசடி!

  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று  கரவெட்டி கரணவாய் தெற்கு பகுதியில் நடைபெற்றுள்ளது. கணவனை இழந்த விதவை...

மண் கொள்ளையில் பஸிலும் சகபாடிகளும்!

மட்டக்களப்பில் மண் வியாபாரத்தில் பஸிலும் அவரது சகபாடிகளுமே பின்னிற்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியின் தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின்  கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு...

ஜீவன் தியாகராஜா புதன்கிழமை பொறுப்பேற்பார்!

வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளை ஜீவன் தியாகராஜா வரும் புதன்கிழமை பொறுப்பேற்பார் என அறிவுக்கப்பட்டுள்ளது. இதற்கேதுவாக ஜீவன் தியாகராஜா தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை துறந்துள்ளார். வடக்கு மாகாண...

முடக்கம் நீடிப்பு:எகிறும் பால்மா?

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை ஒக்டோபர் 21 வரை நீடிக்க  இலங்கை ஜனாதிபதி தலைமையிலான கொவிட் செயலணிக குழு கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே 18...