November 27, 2024

Allgemein

இலங்கையில் வேகமாக அதிகரித்தது கொரோனா!

ஸ்ரீலங்காவில் நேற்றையதினம் 47 புதிய கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் அடையாளம்...

இரு குழுக்களுக்கிடையே முற்றிய மோதல்..!!

முந்தல் – கிரிமட்டாவ பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற இந்த...

சிவகுமாரன் நினைவேந்தல் சனிக்கிழமை!

போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம்; எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை யாழில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. பொன் சிவகுமாரன் 1974...

கேபி சொத்து எங்கே?

“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவரின் சொத்துகள் எங்கே?” என்று ஜே.வி.பியின்...

அமெரிக்கருக்கு இல்லை:மேலும் 7?

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR  பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த தூதரக...

கொரோனாவுடன் வாழ தயாராகும் இலங்கை?

சிங்கள பேரினவாத தலைவர்களுடன் அனுசரித்து போனாலும் தென்னிலங்கை நம்ப தமிழர்களை சிங்களம் நம்புவதற்கு தயாராக இல்லை. இதனிடையே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு...

முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி...

கிளிநொச்சி விசுவமடு துயிலும் இல்லத்தை அபகரிக்க முயற்சி.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூறும் தேராவில் துயிலும் இல்லத்தினை அடாத்தாக வனவள பாதுகாப்பு பிரிவு பிடித்து வைத்திருக்கிறது....

பல்லின கலாச்சார நிகழ்வில் ஈழத்தமிழர் போட்டி !!

கனடா - ரொரன்ரோ பெரும்பாகப்பகுதியில் பல்லின கலாச்சார மக்கள் வாழ்ந்த போதிலும் தனித்துவமான கலை, கலாச்சார பண்பாட்டுக் கோலங்கள் பேணப்பட்டு வருவதோடு அரசினாலும், தனிப்பட்ட நிறுவனங்களினாலும் பாராட்டப்பட்டு...

அனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் தடை விதித்த அமெரிக்கா!

வரும் 16-ந் தேதி முதல் அனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு...

ஆளும்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்! மகேஷ் சேனாநாயக்க……

தேசப்பற்றுள்ள அரசாங்கம் என்று முத்திரைக்குத்திக் கொள்ள வேண்டும் என்றால், சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது ஆளும்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின்...

அமெரிக்காவே பற்றி எரிய காரணமான ஜோர்ஜ் பிளாயிட் இறப்பதை வீடியோ எடுத்தவர் யார் தெரியுமா?

அமெரிக்கப் பொலிஸாரால் ஜோர்ஜ் பிளாயிட் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவே பற்றி எரிகிறது. அமெரிக்காவில், ஆயிரக்கணக்காக கறுப்பின மக்கள் இனவெறி தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். ஆனால், ஜோர்ஜ் பிளாயிடின்...

காவல்துறையினருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டு அறிவிப்பு!

அமெரிக்காவின் மினியாபோலிஸில் ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) கொலையுடன் தொடர்புடைய நான்கு காவல்துறையினருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெரெக் ஷோவின் (Derek Chauvin)...

சஜித் தரப்பு மும்முரம்

சஜித் பிறேமதாசா தனது கட்சி சார்பில் போட்டியிடும் யாழ்.மாவட்ட வேட்பாளர்களை இன்று கொழும்பில் சந்தித்துள்ளார். யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் தலைமையிலான வேட்பாளர்கள் இன்றைய...

இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை..!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளை அரசாங்கம் மறைத்து வருவதாகவும் இதனால் எதிர்வரும் காலத்தில் மக்கள் கொரோனா தொற்றுக் குள்ளாகி உயிரிழக்காவிட்டாலும், வறுமையின்...

எங்கே சந்திரிக்கா? மௌனத்தின் காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் கடைபிடித்து வருவதாக தகவல்...

மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் கஞ்சிபானை இம்ரான்!

கொழும்பு , மாளிகாவத்தை, லக்செத செவன தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 35 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்...

செவ்விந்தியர்களிடமிருந்து அமெரிக்காவை திருடியது நீங்கள்தான்;

செவ்விந்தியர்களிடமிருந்து அமெரிக்காவை திருடியது நீங்கள்தான்; உங்களிடமிருந்தே நாம் கற்றோம்: கறுப்பின மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பிய இளம்பெண்ணின் உரை! அமெரிக்காவின் மினியாபொலிஸ் மாநிலத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொய்ட்...

தமிழின அழிப்பு அறிவியற் கிழமைக்கான சட்டவரைபை நிறைவேற்றும் கடும் முயற்சியில் விஜய் தணிகாசலம்..!!

ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத்தில் தமிழினப்படுகொலை பற்றிய அறிவியற் கிழமை ஒன்றை சட்டமூலம் ஆக்குவதற்கான பிரேரணை கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது....

ஆகஸ்ட் 8 தேர்தல்?

தேர்தல் தொடர்பான மனுக்களை உயர்நீதி மன்றம் எடுத்துக் கொள்ள முடியாது என இன்று நிராகரித்துள்ள நிலையில்  நாளை காலை அது குறித்து தேர்தல் ஆணைக்குழு கூடி  பாராளுமன்றத்...

முகமாலையில் மேலும் மனிதவன்கூட்டு தொகுதிகள்?

கிளிநொச்சி- முகமாலை முன்னரங்க போர் பகுதியில் இன்று 2ம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டிருந்த அகழ்வு பணிகளின்போது மேலும் ஒரு மனித எலும்பு கூடு மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. கடந்த...

பழிவாங்குவதில் மும்முரமாக கோத்தா?

ரணில் ஆதரவு தரப்புக்களை பழிவாங்க கோத்தபாய அரசு மும்முரமாகியுள்ளது.இந்நிலையில் கோத்தபாயவின் பினாமியான நிசாங்க சேனாதிபதி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தன்னை படுகொலை செய்ய...