November 26, 2024

Allgemein

கோட்டாபயவுக்கு பயந்து மஹிந்த வீட்டில் குவிந்துள்ள பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தமக்கு அமைச்சு பதவி வழங்குமாறு கோரி பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற பாரிய அளவிலான...

அபே ஜன பலவேகய கட்சியின் பொதுச்செயலாளரைக் காணவில்லை!!

அபே ஜன பலவேகய  கட்சியின் பொதுச்செயலாளர் வேதனிய விமல  திஸ்ஸ  தேரர்  காணாமல் போயுள்ளார் என அக்கட்சியின்  உறுப்பினர் ஆனந்த சாகரதேரர்  தெரிவித்தார்.பொதுஜன பல சேனா அமைப்பின்  காரியாலயத்தில் ...

அடையாளம் காணப்பட்டது தலை!

அம்பாறை சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே ஆணொருவரின் தலை மீட்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து தெரியவருகையில்:- உயிரிழந்தவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை வழுக்கமடு நீர்க்கால்வாய்ப் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்....

கணேஸ் வேலாயுதத்திற்கு ஒரு சந்தரப்பம் ?

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பிலான் இறுதித் தீர்மானம் இன்று (10) அறிவிக்கப்படவுள்ளது. வடக்கில் அக்கட்சியில் போட்டியிட்ட கணேஸ் வேலாயுதத்திற்கு ஒரு சந்தரப்பம் வழங்க...

19 மற்றும் 18 குப்பை தொட்டியினுள்?

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் அரசமைப்பின் 19ஆவது  மற்றும் 18ஆவது திருத்தங்களை நீக்க தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19ஆவது திருத்தமானது நல்லாட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

புதிய யாப்பை உருவாக்க நாம் தயார்

தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துடன் வடக்கு – கிழக்கு மக்களும் கைகோத்திருப்பதை தேர்தல் பெறுபேறுகள் காட்டுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும்...

தமிழ்ப் பிரதேசங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்திகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் : பிரதமர் மஹிந்த உறுதி!

  கடந்த காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி தினசரி நாளிதழான தி...

பதவி யாருக்கு என்பது குறித்து ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இடையில் கடும் மோதல்!

தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு செல்வது யார் என்பது தொடர்பில் ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இருவரிடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன்,...

ஐ.தே.கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றார் ரணில் விக்கிரமசிங்கே!

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவம்ச தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைப் பதவிக்கு ரவி...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கமாட்டேன்! சஜித் அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும்...

சம்பந்தன் சம்பிரதாயத்திற்கு கூட எம்முடன் பேசவில்லை: பங்காளி கட்சிகள் எதிர்ப்பு; அதிர்ச்சி வைத்தியமளிக்க தயாராகின்றன!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனத்தில் பங்காளிக் கட்சிகளுடன் இரா.சம்பந்தன் சம்பிராயத்துக்கு கூட, கலந்துரையாடவில்லையென இரண்டு கட்சிகளும் கொதித்துப் போயுள்ளனர். ரெலோ, புளொட் அமைப்புக்களின் தலைமையுடன் இன்று...

ஸ்ரீலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்கு 8 பெண்கள் தெரிவு!

ஸ்ரீலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்கு 8 பெண்கள் தெரிவுசெய்யபட்டுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் 59 பெண்கள்; போட்டியிட்டபோதும் அதில் 8பேரே நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். 30 வீத பெண்...

இன படுகொலையாளி பதவியேற்பு?

இலங்கையின் 14வது பிரதமராக மகிந்த ராஜபக்ஷ இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.இது தொடர்பான நிகழ்லு களனி ரஜமஹா விஹாரையில் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்...

முன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்?

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளார். அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துக்கும்...

நாளை முதல் மத்தல சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த திட்டம்!

மத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எமிரேட்ஸ் விமானம் நாளை மத்தல விமான நிலையத்திற்கு வருகை...

கிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.?? கிழக்கின் திக்திக் நிமிடங்கள்.!!

கிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக...

அன்று பிரேமதாசாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோத்தபாய- இன்று அதே ஜனாதிபதியாக பாருங்கள்

1989ம் ஆண்டு பிரேமதாச இலங்கை ஜனாதிபதியாக இருந்தவேளை, அவர் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி. கூடவே பாதுகாப்பிற்கு செல்வது யார் என்று தெரிகிறதா ? சாட்சாத்...

பாராளுமன்றமும் ரணகளம் தான்! செல்லுகிறார் ஞானசார தேரர்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கலகொட அத்தே ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்லவுள்ளார். எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியலில்  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்   கலகொட...

9வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு!

எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் 9வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு செய்யப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சபை...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 26 – நாமலும் அமைச்சர்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 26 எனவும் 40 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது. மொஹமட் அலி சப்றி, ஜீ.எல்.பீரிஸ், உதய...