November 26, 2024

Allgemein

காலை எல்லை:இன்று மாலையுடன் முடிவு?

அரசியல் கட்சிகளில் தேசிய பட்டியல் உறுப்பினர்களை பெயரிடும் கால எல்லை இன்று (14) நிறைவடைகின்றது. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 07 அரசியல் கட்சிகளுக்கு தேசிய பட்டியல்...

இந்திய திரைப்பட பின்னனிப் பாடகர் கே .ஐே.யேசுதாஸ் அவர்கள் பாராட்டிய மெல்லிசை மன்னன் M.P.கோணேஸ்  அவர்களின் இசையில்100பாடல்கள்

ஈழத்து மெல்லிசை மன்னன் M.P.கோணேஸ்அவர்களின் இசையில் எங்கள் SUPER SINGERS குரல்களில் பல புதிய பாடல்கள்!!! ஈழத்து மெல்லிசை மன்னன் M.P.M.P.கோணேஸ் அவர்களின் இசையில் எமது பல...

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட தேசியக்கொடிகள்!

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இன்றைய தினம் கண்டி மாநகரத்தில் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளை உடனடியாக அகற்றுவதற்கு கண்டி...

கதிரை கவனம்: ரணில்?

மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், முன்னாள்...

நல்லூர் திருவிழா காலத்தில் தொழிலில்?

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரண்டு தென்னிலங்கைப் பெண்கள் மற்றும் இரு இளைஞர்களை யாழ்ப்பாணம்...

இணங்கி செயற்பட அழைப்பு?

தமது இனத்தின் நன்மை கருதி, தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக...

இராஜபக்சாக்களின் அமைச்சர்கள், அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் இவர்கள் தான்!

சிறீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று தலதா மாளிகை மகுல்மடுவ மண்டபத்தில் கோட்டபாய முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். மகாசங்கத்தினர் பிரித் ஓதி அமைச்சர்களை...

இந்தியாவிலிருந்து திரும்பியவர் மரணம்?

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த உள்ளுர் பொதுமகன் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த...

சிங்கள தேசத்தின் பாதுகாப்பு கோத்தாவிடமே?

  புதிய அமைச்சரவை நியமனம் இன்று(12) கண்டி தலதாமாளிகையில் அமைந்துள்ள மகில்மடுவவில் நடைபெற்றது. பல்வேறு துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இம்முறை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த...

இலங்கையின் புதிய இராஜாங்க அமைச்சர்கள்?

துமிந்த திசாநாயக்க சூரிய சக்தி, நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சராக நியமனம் சுதர்சினி பெர்ணான்​டோபுள்ளே சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக  நியமனம். சமல்...

நல்லாட்சி அரசாங்கத்தினர் பாடிய புலிப் புராணம்! ஜெனிவாவில் நானே நியாயப்படுத்தினேன்….

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து நாட்டில் இராணுவத்தின் கரங்களை கட்டிப்போட்டுவிட்டு விடுதலைப்புலிகளையும், கடல் புலிகளையும் சுதந்திரமாக செயற்பட வைத்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனும் அதே புலி புராணத்தையே...

பிரித்தானியாவில் நகரின் முக்கிய பகுதியில் பயங்கர தீ விபத்து! தீயை அணைக்க போராட்டம்

பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial...

தபால் சேவைகள், வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன்

  ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. இந்நிகழ்வு வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா...

ராஜபக்ஷர்களின் வசமாகிய 08 அமைச்சுக்கள்..!!

இம்முறை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள் பகிரப்பட்டுள்ளதாக அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அமைச்சுக்கள் பகிரப்பட்ட விதம் குறித்து அரசாங்கத்திலுள்ள முக்கிய...

ரணில் கதிரையினை கைவிடார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு செயற்குழு கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமையிலிருந்து விலக முடிவு செய்யவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு...

குப்புற விழுத்தினார் மைத்திரி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இம்முறை அமைச்சரவையில் மூன்று அமைச்சுக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...

புத்தர் சிலை உடைப்பு: சிங்களவர் கைது?

  புத்தர் சிலைகளை முஸ்லீம்களே உடைத்து வருவதாக தென்னிலங்கையில் பிரச்சாரப்படுத்தப்பட்டுவரும் நிலையில் தருகோணமலை,  சேருநுவர பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிங்களவர்கள்...

வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு

வழமைபோன்று ஊடகவியலாளரைச் சந்தித்துக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் சந்திப்பின் நடுவே அதிகாரி ஒருவர் வந்து டிரம்பின் காதில் ஏதோ ஒரு விடயத்தைக் கூற அவர் செய்தியாளர் சந்திப்பு...

சீனாவும் பதிலடி! அமெரிக்க தலைவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக விரிசலடைந்து வருகின்றது. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்ததுடன்...

“யாழில் அங்கஜனின் வெற்றி சுதந்திரக்கட்சியின் வரலாற்று வெற்றி” : முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து!

  நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியினைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கவுள்ள மைத்திரி!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்க உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சு பொறுப்புக்களை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் முன்னாள்...

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் – ரஞ்சன் ராமநாயக்க

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என மீளவும் நாடாளுமன்றுக்கு தெரிவான ரஞ்சன் ராமநாயக்க சந்தேகம் எழுப்பியுள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர்...