November 25, 2024

Allgemein

நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் – பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு...

கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்புடன் செயற்படுங்கள்

  யாழ். குடாநாட்டு மக்கள் கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்புடன் செயற்படுங்கள் எனவும் பொது இடங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுங்கள் எனவும் யாழ்....

இலங்கையில் பாடசாலைகள் மூடல்:மீண்டும் கொரோனா பீதி?

  தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சத்தையடுத்து நாடளாவியரீதியில் நாளை (5) முதல் அனைத்து பாடசாலைகளிற்கும் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி இரண்டாம்...

கோத்தா சிந்தனை: வயலில் விவசாயிகள் கைது

இயக்கச்சிக் கோவில் வயல் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலரால் வழங்கப்பட்ட காணி உரித்து ஆவணங்களுடன் வயல் விதைப்பில் ஈடுபட்டிருந்த இயக்கச்சிப் பகுதியைச் சேர்ந்த 12 விவசாயிகளைச் சுண்டிக்குளம்...

இது மைத்திரி சிந்தனை:வேலையில்லாமல் சம்பளம்?

இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) 21 பட்டதாரிகளுக்கு எந்தவொரு கடமையும் வழங்கப்படாமல் ஆறு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...

வடக்கில் ஒன்று:தெற்கில் இன்னொன்று?

ஒரே நாடு-ஒரே சட்டம்' என்ற கொள்கை ஒரு கேலி-கூத்து என வர்ணித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பனர் மனோகணேசன். 1970-80 களில்இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, 'சிங்கள...

மகிந்தவின் நினைவு மறதியும் சுமந்திரனின் நினைவு ஏந்தலும் – பனங்காட்டான்

இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த 13வது அரசியல் திருத்த அமுல் பற்றி தமக்கு நினைவில்லையென்று கூறி தப்பப்பார்த்த மகிந்தவையிட்டு ஊடகவியலாளர்கள் அனுதாபப்பட்டனர். திலீபனின் தியாகத்துக்கான நினைவேந்தலை...

தென்மராட்சி சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில் கழிவகற்றல் செயற்பாடு இடம்பெற்றது !

பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி எனும் தொனிப்பொருளில் விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் ஒழுங்கமைப்பில் சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில் முறையற்ற விதத்தில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் சாவகச்சேரி...

அமெரிக்க அதிபர் டிரம்ப் இறந்துவிடுவார் – ஒபாமாவின் முன்னாள் பணியாளர்

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கொரோனா உறுதியான நிலையில் ஒபாமாவின் முன்னாள் பணியாளர் ட்விட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தை பதிவிட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு 2016ஆம் ஆண்டு...

அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் – மஹிந்த ராஜபக்

அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (01) சர்வதேச சிறுவர் தினம் மற்றும் றிட்ஜ்வே...

இணைய ஊடகங்கள் பிரச்சினையாம்?

சிங்கள அமைச்சர்கள் தமிழ் மக்களிற்கு எதனையும் கொண்டுவராத போதும் தமிழ் ஊடகங்கள் ஆகக்குறைந்தது அவர்களது வாயை கிண்டி இனவாதத்தை அம்பலப்படுத்துவது வழமையாகும். குறிப்பாக திலீபனின் நினைவேந்தல் தடை...

மாகாணசபைகளை நீக்குவது தற்கொலைக்கு சமமாகும்:CV

கேள்வி: 'இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்' என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் திருமதி  வானதி சீனிவாசன் மற்றும்...

சிறுவர்களிற்காகவும் நீதி கோரி குரல்?

சிறிலங்கா அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளை மீட்டெடுக்க ஐ.நாவிடம் நீதி கோரி மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின்...

உதவி நிதியை கனடாவில் சுருட்டிய பெண்மணி?

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரட்டிய நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த மொடலிங் அழகி ஒருவர் மீண்டும் அதனை...

யேர்மன் கம் ஆலய தேர்த்திருவிழா முகநுால்வாழி ஒளிபரப்பில் மாலை 02.10.2020 ஆறு (18)மணிக்கு பார்க்கலாம்,

யேர்மன் கம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழாவை 02.10.2020 மாலை ஆறு (18) மணிக்கு STSதமிழ தொலைக்காட்சியின் முகநுால்வாழி ஒளிபரப்பில் பார்க்கலாம் என்பதை அன்பர்களுக்கு அறியத்தருகின்றோம்,ஒளிப்பதிவு கிரிவடியோ

ஓயாது போராடும் பிரகீத் மனைவி!

காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள கேலிச்சித்திர கலைஞர் பிரகீத் தொடர்பில்  நீதியை நாட நான் இப்போது எல்லா இடங்களிலும் சென்றுள்ளேன். கடவுளைத் தவிர இப்போது எனக்கு வேறு எங்கும்...

வேகமாக பரவும் காட்டுத்தீ! 29 பேர் உடல்கருகிப் பலி;

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகனத்தில்  வேகமாக பரவும் காட்டுத்தீயால் இதுவரை மொத்தம் 29 பேர் பலியாகியுள்ளதோடு  பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் கடும்...

நவம்பர் 20?

எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறிலங்காவின்  குழந்தைகள் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தை எமது அமைப்பு  கடைப்பிடிக்க தயார் இல்லை. எதிர் வரும் நவம்பர் 20 ஆம்...

சஜித்திற்கு கல் அடி?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட கூட்டமொன்றில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (29) இரவு இரத்மலானையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், சஜித் பிரேமதாச உரையாற்றிக்...

தேங்காயால் திண்டாடும் இலங்கை ?

இனவாதம் பேசி தெற்கில் ஆட்சி பீடமேறிய மகிந்த அரசு தற்போது தேங்காயால் திண்டாடிவருகின்றது.நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், 'ஞாபகமில்லை', 'அவதானம் செலுத்துகின்றோம்', 'எனக்குரியது', 'தேவையில்லை' என ஒரேயொரு வார்த்தைகளில்...

சம்பிக்கவிற்கு பயணத்தடை?

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு கொழும்புமேல் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. 2016ம் ஆண்டில் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தால் ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பான...

முத்தம் கோரிய அதிகாரி அகப்பட்டார்

மன்னார் – முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய முத்தரிப்புத்துறை மேற்கு கிராம சேவகர்...