März 29, 2025

தென்மராட்சி சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில் கழிவகற்றல் செயற்பாடு இடம்பெற்றது !

பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி எனும் தொனிப்பொருளில் விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் ஒழுங்கமைப்பில் சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில் முறையற்ற விதத்தில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் சாவகச்சேரி பிரதேச சபை, ஊர் மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களின் முழு ஒத்துழைப்புடன் இன்று அகற்றப்பட்டது

விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்ப்பாண குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் கழிவகற்றும் வேலைத்திட்டம் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டு ருந்தமை குறிப்பிடத்தக்கது