November 25, 2024

Allgemein

காங்கேசன்துறை:தண்ணீர் இல்லா காட்டிற்கு இடமாற்றம்?

பொலிஸ் பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கான வட மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட...

இலங்கையில் முழுமையான முடக்கம்?

  மக்கள் முழுமையாக ஒத்துழைக்காவிடின் மீண்டும் முழுமையாக முடக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததென இலங்கை இராணுவத்தளபதி அறிவித்துள்ளார். இதனிடையே இலங்கையில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ்...

முகக்கவசம்: இல்லாவிடின் சிறை?

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கட்டாயமாக கடைப்பிடித்தல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை கொண்ட வர்த்தமானியை வெளியிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் மற்றும்...

20: சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயம்?

20 வது திருத்தத்தின் நான்கு பிரிவுகளை நாடாளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும், மீதமுள்ளவை மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் மட்டுமே...

1001வது ஒப்பமிட்ட மொட்டு எம்பி?

  றிசாட் பதுயுதீனின் தம்பியை மீள கைது செய்ய கோரி மொட்டு தரப்பால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தில் 1001 பேர் ஒப்பமிட்ட விவகாரம் கேலிக்குள்ளாகியுள்ளது. 99வது நபரை தொடர்ந்து...

திரு செல்வா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து11.10.2020

சுவிசில் வாழ்ந்துவரும் திரு செல்வா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு...

விரும்பினால் வீட்டிலிருந்த வேலை செய்யலாம்!!

கனணி மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட், ஊழியர்கள் விரும்பும் பட்சத்தில் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கவுள்ளது.கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவலையடுத்து மைக்ரோசொப்ட்...

இலங்கை இந்தியாவாகலாம்!

இலங்கைக்கு அண்மித்த நாடான இந்தியாவில் கொரோனா தாண்டவம் பேரழிவை ஏற்படுத்தும் போது இலங்கையில் அவ்வாறானதொரு அச்சுறுத்தல் இல்லையென்று கூற முடியாது. மாறாக இந்தியாவை போன்றதொரு பாரிய அச்சுறுத்தலுக்கான...

இழுத்து மூடப்பட்டது வைத்தியசாலை?

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் நீர்கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான சிகிச்சைக்காக வந்த 56 வயதான ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கட்டுவாபிட்டியில் வசிக்கும் இந்த...

நீதிமன்ற துப்பாக்கி சந்தையில் விற்பனை?

நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் நிமித்தம் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் அதன் தோட்டாக்களை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முற்பட்ட சந்தேக...

கொரோனாவுக்குள் சத்தமில்லாமல் 20?

20வது அரசியலமைப்புக்கு எதிராக சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று (10) ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி குறித்த...

தசாப்தங்கள் தாண்டியபின் மீண்டும் அதே எடுபிடிகள்! பனங்காட்டான்

ஜே.ஆர். - ராஜிவ் ஒப்பந்தம் முப்பத்து மூன்று ஆண்டுகளைப் பூர்த்தி செய்தும் அதில் எதுவுமே இதுவரை உருப்படியாகவில்லை. முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பு என்னும் உறைநிலை சிங்கள தேசத்துக்கு நல்ல...

மீனுக்குதலை:பாம்புக்கு வால்-கோத்தா சீனா பயணம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்வார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சீன கம்யூனிச கட்சியின் மத்திய...

விசேட கூட்டம் ஒன்றை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்!

20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் சம்பந்தமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் ஒன்றை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்....

முரளிக்கு விஜய்சேதுபதி படம்:இருவர் ஆமியில் இணைவு?

 இலங்கை கிரிக்கெட் இராணுவமயமாகிவருகின்ற நிலையில் முத்தையா முரளிதரன் பற்றி தமிழகத்தில் படமெடுக்கப்படவுள்ளது.படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இரு சிங்கள கிரிக்கெட் வீரர்கள்...

இலங்கை புலனாய்வாளர் மரணம்:சந்தேகம்?

வவுனியா வீட்டு கிணறு ஒன்றிலிருந்து உள்ளக புலனாய்வுதுறை அதிகாரியின் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியிலே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ...

திருகோணமலையில் கொரோனா! தனிமைப்பட்ட 41 மாணவர்கள்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு,41 பேர் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும்,மேலும் ஐவர் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்த உள்ளதாகவும் கந்தளாய்...

உலக அஞ்சல் தின நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் பிரதம தாபலதிபரின் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது!

ஒக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் இன்று யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் பிரதம தாபலதிபரின் தலைமையில் நடைபெற்றது தேசிய கொடியினை பிரதம தபாலதிபர் சஜித் பெரேரா ஏற்றி...

கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது உடல் நலம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள் வீடியோ பதிவில் பேசியதாவது:-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது...

மீண்டும் பூட்டு!!

கொவிட்- 19 தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திரையரங்குகள், இரவு கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்கள் என்பன மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....

நாடாளுமன்றிற்கும் சென்றது கொரோனா?

கொழும்பு – பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்ற விவகார அலுவலக ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி குறித்த அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை...

தெற்கில் பலர் ஒளிந்திருக்கின்றனர்:சவேந்திர சில்வா?

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகையால், எதிர்வரும் 7 நாள்கள் தீர்மானமிக்கவை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளாராம்....