November 22, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

இனப்படுகொலையாளி ரணில் பிரித்தானியா பயணம் .

3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில்  சிங்கள பேரினவாத...

அமெரிக்காவுக்கு போர்க்குற்ற ஆதாரங்களை வழங்கிய சிறிலங்கா தலை

தாமும் தமது குடும்பத்தினரும் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்த அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் கடற்படைத் தளபதியும் வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். எனினும்...

48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி

48 மணி நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக எம்பி...

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் மரணம்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் காலமாகியுள்ளார். மூத்த வானொலி அறிவிப்பாளர் கே.சந்திரசேகரன் , தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் ஆவார். இந்நிலையில் அவர் தமிழகத்தின்...

மாமனிதர் ‘தராகி’ சிவராம்.!

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர்...

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய விமானப்படைத் தளபதி

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மே 01 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்....

ஈழத் தமிழர்களின் ஜனநாயக தீர்வு ஜீரணிக்க கடினமான ஒன்றா?

இலங்கைத் தமிழர்களின் ஜனநாயக தீர்வு ஜீரணிக்க கடினமான ஒன்றா என மலேசியாவின் பினாங்கு மாநில  துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர்...

வடக்கில் குடியேறும் மற்றுமோர் புத்த விகாரை

காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புத்த விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (27.04.2023) நடைபெற்ற கலசம் வைக்கும் நிகழ்வில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்...

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023 கடந்த சனிக்கிழமை 22.04.2023 அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையான தமிழ்த்திறன் போட்டி பரடேசியா நகரில்...

யாழில் தந்தை செல்வாவையும் விட்டுவைக்காத திருடர்கள்!

யாழில் தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2023 மெல்பேர்ண்

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2023 மெல்பேர்ண் நிகழ்வு இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால்...

டென்மார்க்கில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் 35 வது வருட வணக்க நிகழ்வு.

டென்மார்க் கொல்பேக் நகரில் 22.04.2023 அன்று அன்னை பூபதியம்மாவின் 35 வது ஆண்டு நினைவு நாளையொட்டி வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.நிகழ்வில் பொதுச் சுடரேற்றி,  மலர்...

தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடியவர்கள் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிச் சென்ற 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினரிடம்,...

வட, கிழக்கில் இன்று ஹர்த்தாலால் முடங்கியது…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25...

இத்தாலியில் மிக சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா –

இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்றும் தமிழ்மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும்  முத்தமிழ்...

பெல்சியத்தில் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்

பெல்சியத்தில்   நடைபெற்ற தியாக சுடர் அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவு  எழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் நேற்றைய தினம் 23/04/2023 ஞாயிறு நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல்...

தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென,நீதிமன்றத்தில் விசாரணை.

அன்பார்ந்த தமிழீழ மக்களே. கடந்த 19.04.2023 புதன்கிழமை அன்று, தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென மேற்கொள்ளப்பட்ட வழக்கு, பேர்லின் (Berlin) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

இலங்கை அரசியல்வாதிகள் முட்டாள்கள், கோட்டாபயவுக்கு அறிவு இல்லை – ஜனக ரத்நாயக்க

இலங்கையின் அரசியல்வாதிகளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் என்று அவர் ஆங்கில ஊடகம்  ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மின்...

பிபிசி பரப்பும் புனைகதையும் சாதியம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வமான கருத்தும்.

தற்பொழுது  தமிழர்  தாயகத்தில்  யாழில்   எந்த அளவுக்கு சாதி பாகுபாடு இருக்கிறது? அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்   என்று  பிபிசிதமிழ்  பரப்பப்படும் "யாழ்ப்பாணம் சாதியத்தின் கோட்டை" என்னும் புனைகதையை   கடந்து செல்ல  முடியாது...

யாழ். பண்ணையில் நாகபூசணி அம்மன் சிலை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்களாம்!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர்...

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023 என்னப்பெற்றால். யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக்...

இலங்கையில் சீனா தொடர்பில் விழிப்பிதுங்கி நிற்கும் இந்தியா

சீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடர் தளத்தை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படும் நிலையில், இது தொடர்பில் இந்தியா தனது உச்சக்கட்ட கண்காணிப்பை செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...