இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் மரணம்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் காலமாகியுள்ளார்.
மூத்த வானொலி அறிவிப்பாளர் கே.சந்திரசேகரன் , தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் ஆவார்.
இந்நிலையில் அவர் தமிழகத்தின் மதுரையில் இன்று காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்னார் நீண்ட காலமாக இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர் .
இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்லரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.