November 22, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

யாழ் குடாவில் பிணக் குவியலில் புலர்ந்த பொழுது

யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் ஒரு தற்காலிக தளத்தை அமைத்து நிலைகொண்டபடி புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த பராக் கொமாண்டொக்களை மீட்பதற்காக, இந்தியப் படையினரின் இரண்டு யுத்த தாங்கிகள் காங்கேசன்துறை...

இந்தியபடையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய ஒத்தாசைகள்.

ஈழத்தமிழருக்கு எதிரான இந்தியாவின் துரோகங்கள் 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி முதல் ஒரு புதிய பரிணாமத்தைப் பெற ஆரம்பித்திருந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக அதுவரை இராஜதந்திர...

யாழில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) யாழ்ப்பாணம் - நல்லூர், அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசடி...

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் அதிபர் கோட்டாபய...

கனடாவில் தமிழர் பேரவை அலுவலகத்தின் மீது தாக்குதல்!

கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத  மர்ம நபர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக ...

பேரணி மீது நீர்த்தாரை தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சஜித் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்த நிலையில் விகாரமஹாதேவி...

சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கறுப்பு தினம்’ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெப்ரவரி 4...

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு!

மாலைதீவில் தொடரும் பதற்றமான சூழ்நிலையில் மாலைதீவு அதிபர் முகமது முய்சுவை பதவிநீக்கம் செய்து மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் புதிய அதிபராக பதவியேற்கலாம் என...

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது சரமாரித் தாக்குதல்!

 யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு...

பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் 04-02-2024!

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்! பிரித்தானியாவாழ் மக்களால் முன்னெடுக்கின்ற...

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பமான தினத்திலேயே இந்தியப் படையினருக்கு ஏற்பட்டிருந்த பாரிய இழப்பானது, ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொள்ள இருந்த முழு நடவடிக்கையின் வெற்றியையுமே கேள்விக்குள்ளாக்கியிருந்தது....

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்..! வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அளித்த இறுதி மடல்.

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்……! “தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமார் அளித்த இறுதி மடல்”  அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இலங்கையிலிருந்து பறந்த அவசர கடிதம்

மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை...

தமிழ் அரசு கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு இன்று

திருகோணமலையில், இன்று சனிக்கிழமை (27) இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற...

புதிய தலைவரிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரான சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை...

மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன்

 இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். திருகோணமலையில் இன்று (21.01.2024) இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப்...

ஒட்டுக்குழுக்கள் போன்றது அல்ல இலங்கை தமிழரசுக்கட்சி: சாணக்கியன் 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு தொடர்பிலும் தலைமை தெரிவு தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியதுவமானது என அக்கட்சியின்...

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய பெண்ணுக்கு விடுதலை

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த...

பிரான்ஸில் கைதுசெய்யப்பட்ட மனித கடத்தல்காரர்கள்

மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரான்ஸ் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மடக்கி பிடித்த பொலிஸார் 40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு...

சம்பள உயர்வு கோரி வரணி வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம் !

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து கொடிகாமம்-வரணி பிரதேச வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். முப்பத்தையாயிரம் ரூபா சம்பள உயர்வு,...

சிங்கள பேரினவாத அரசுக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம்!

சிங்கள பேரினவாத கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து   இந்தியஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்...

மொசாட் உளவு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்!

ஈரான் நடத்திய திடீர் தாக்குதலில் ஈராக், சிரியா அதிர்ச்சியடைந்துள்ளன. ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான்...