November 28, 2024

tamilan

கச்சதீவு வாடகைக்கு:தெரியாதென்கிறார் டக்ளஸ்!

இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட கச்சதீவினை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அவ்விடயம் அரசியலிற்காக பேசப்பட்ட விடயமோ தெரியாது, ஆனால் குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக...

டொன்பாஸில் ரஷ்ய தாக்குதல் ஒரு இரக்கமற்ற போர் – உக்ரைன்

 உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் ரஷ்ய தாக்குதல்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய மண்ணில் நடக்கும் மிகப்பெரிய தாக்குதல் என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் குலேபா தெரிவித்துள்ளார். ...

எம்-777 பீரங்கி எறிகணைக்கான ஆயுதக் கிடங்கு அழிப்பு என ரஷ்யா தெரிவிப்பு

உக்ரைனின் ஆயுதக் கிடக்கு மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டொன்பாஜ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்கு மீதே...

மாலைதீவில் வீடு வாங்கி செற்றிலாகும் மகிந்த!

மகிந்த ராஜபக்சவை மாலைதீவிற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் நோக்கத்துடனேயே அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என மோல்டீவ்ஸ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது....

மகிந்த குடும்பத்தை கைவிட்ட கோத்தபாய?

அலரிமாளிகை மீதான தாக்குதலின் பேர்து மகிந்தவுடன் நின்றிருந்த அவரது உறவினரான உதயங்கவீரதுங்கவும் குடும்ப உதவியாளரும் இராணுவத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் விசுவாசிகள்; வேண்டுமென்றே தங்களை காப்பாற்றுவதை தாமதித்தனர்....

சிங்கள ஊடகவியலாளர் கைதாகிறார்!

பிரபல ஊடகவியலாளரும் யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளருமான தர்ஷன ஹந்துங்கொடவை நாளை (25) காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக...

ஜோன்ஸ்டன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு!

மே9 தாக்குதல் பிரதான சூத்திதாரியாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று  குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார். மே 09 அன்று...

கடன்களை மீள செலுத்தாததிருக்க ஆலோசனை?

உலகமெல்லாம் பெற்ற கடன்களை மீள செலுத்தாததிருக்க சர்வதேச நிதி நிறுவனங்களது ஆலோசனையினை இலங்கை பெறமுற்பட்டுள்ளது. இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பானபேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின்...

 உரிமைக்காக எழுதமிழா

உரிமைக்காக எழுதமிழாஉயிர் கொடுத்துஉரமா தம் உடல்கொடுத்துஅதை நம் கரம்கொடுத்துவிடியும் தமிழீழம் எனகாத்து நிற்கும்மாவீரர்களுக்கும்முள்ளியில் கொள்ளி வைக்கவிடாமல்பிணங்களால் எம் இனம் குவிந்தகாட்சிகளை நினைவில் கொண்டுநீ எழு உரிமைக்காக எழுதமிழாஎம்...

பஸ் கட்டணமும் ஏறியது

இலங்கையில் இன்று பகல் 12மணிக்கு பின்னர் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஆகக்குறைந்த கட்டணமாக காணப்படுகின்ற 27 ரூபாயிலும் மாற்றம்ஏற்படும் என கெமுனுவிஜயரட்ண...

துயர் பகிர்தல் திருமதி.கோசலியா சொர்ணலிங்கம்

திருமதி.கோசலியா சொர்ணலிங்கம் அவர்களுடைய மரண செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் அவருடன் குடும்ப நண்பர்களாக பழகிய அந்த நாட்களை எண்ணி பார்க்கிறேன் 1984 ம் ஆண்டு அவர்...

கிருத்திக் லோகிததாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து24.05.2022

பிரான்ஸ்சில் வாழ்ந்துவரும் கே. பி லோகிததாஸ் அவர்களின் செ ல்வப் புதல்வன் „கிருத்திக் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.இவரை அப்பா அம்மா அண்ணண் உற்றார், உறவினர், நண்பர்கள். வாழ்த்தி...

வீட்டிலிருந்தே சம்பளம்!

அரச பணியாளர்களை வேலைக்கு அழைக்கும்போது அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   இதற்கான சுற்று நிரூபம் நாளை வெளியாகும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.   இதன்படி...

நல்லாட்சி செல்வம் நன்றி சொன்னாராம்?

தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு தங்களுடைய உறவுகள் பட்டினி இருத்தல் கூடாது என்ற நோக்கத்தோடு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

குண்டுவெடிப்பில் சிறுமி காயம்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை...

தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு பணிப்பு!

கோத்தாவின் பணிப்பில் முகவர் வேலை பார்த்த துன்பியலில் காவல்துறையினர் பந்தாடப்படுகின்றனர். மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறும் சட்டமா அதிபர், பொலிஸ்மா...

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ராஜினாமா !

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து  அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் எனினும் அவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்...

சங்கிலியனுக்கு அஞ்சலி!

தமிழ்த் தேசிய சைவ மன்னன் 02ஆவது சங்கிலி மன்னனின்  403ஆவது நினைவேந்தல் அஞ்சலிகள், யாழ். நல்லூர் சங்கலியின் கோட்டையின் முன்பாக உள்ள நினைவு தூவியில் நேற்று (22)...

பெற்றோல் இல்லை:குழந்தை மரணம்!

 இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது.  தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு...

மீண்டும் கதிரை:டக்ளஸ் வென்றார்!

இலங்கையின் புதிய அமைச்சரவையில் இன்றும் மேலும் சில புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று காலை இந்த பதவிப்...

பிரஞ்சு குடியுரிமை பெற்றார் பொறிஸ் ஜோன்சனின் தந்தை

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்து வருகிறார். இவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன் (வயது 81). ஐரோப்பிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஸ்டான்லி கடந்த 2021ம்...

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜின் நினைவு வணக்கம்

பிரிகேடியர் பால்ராஜ் 14 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் மிச்சம் பகுதியில் முன்னேடுக்கப்பட்டது. நிகழ்வினில் பொதுசுடரினை தனரட்ணம் பியா ஏற்றிவைத்து...