Januar 1, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

எனக்கு ஏற்பட்ட அதே நிலை கோட்டாபயவுக்கும் ஏற்படும்! மைத்திரி…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தின் பலம் கிடைக்காது போனால், நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...

தமிழர்களை அவமானப்படுத்திய ரணில்…!!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பில்...

தமிழர்களின் செயல்பாடு தொடர்பில் மனம் திறந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி…

தமிழர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போதைய அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய...

மங்களவுக்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு இந்த அழைப்பு...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரி?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இராணுவ அதிகாரி ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ துணைவேந்தராக நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசேஸ்வரி கந்தசாமி[13-06-2020 ]

  இராசேஸ்வரி அவர்களின் பிறந்த நாள்ஆகிய இன்று இவரை அன்பு கணவர் கந்தசாமி .மகள் நித்யா.மகன்மார் அரவிந்,.மயூரன்.மருமகன் நோசான். மருமகள்யோகிதா ,லண்டன் சின்னம்மா. தம்பிமார் குமாரசாமி.தேவராசா. ஜெயகுமார்...

ஆஸ்திரேலியா: அகதிகளை விடுவிக்கக்கோரி 300 இரவுகளாக மருத்துவர்கள் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் பல்வேறு குடிவரவுத் தடுப்பு முகாம்களில் 1,300க்கும் மேற்பட்ட அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, 300 இரவுகளாக வெளியில் தூங்கி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி...

கிழக்கை பாதுகாக்க சுகாஸ் அழைப்பு!

“கிழக்கு மண்ணைக் காவு கொள்ள வரும் ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து எதிர்ப்போம்” என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம்....

நினைவேந்தலை எட்டிக்கூட பார்த்திராதவர் சுமந்திரன்?

விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூருகின்ற எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிராத சுமந்திரன், திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம்...

கவிழ்ப்பதே கூட்டமைப்பின் வேலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது ஏ.எம்.சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக...

கோத்தா சொன்னதை செய்யவில்லை:சஜித்

கொரோனா காலத்தில் அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த லீசிங் கட்டண சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...

பல்கலைகளில் பரீட்சையும் பணமும்?

இலங்கையின் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் உள்ள சகல பீடங்களினதும் இறுதி ஆண்டு மாணவர்களிற்கான பரீட்சையினை நடாத்த மாணியங்கள் ஆணைக்குழு நேற்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை பல்கலைக்கழக...

13வருடத்தின் பின்னர் அகப்பட்ட பொருட்கள்?

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை...

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியிலுள்ள செய்தி முகவர் நிறுவனமொன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு சுமார் எண்மர் கொண்ட ஆயுதக்குழு வாள்கள் சகிதம் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதலை...

அமெரிக்காவின் போர்க்குற்றங்களை விசாரித்த ஜ.சி.சி மீது பொருளாதாரத் தடை!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் போர்க் குற்றங்களை மேற்கொண்டதா என விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச நீதிமன்ற ஊழியர்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை உத்தரவை விதித்துள்ளது. இத்தடைகளை அமெரிக்க...

செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

தாயகவிடுதலைப் பயணத்தில் தொடக்ககாலப் போராளியாகவும் பின்னர் டென்மார்க் கிளையின் வீபோ நகர செயற்பாட்டாளருமான செல்வராசா பொன்னுத்துரை அவர்கள் 08.06.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது....

கௌரீஸ்வரன் அவகளின் கண்ணீர் அஞ்சலி ,டோட்மூண்ட் மக்களும், வர்த்தகர்களும் பொங்கல்விழாக் குழுவினர்களும்

கண்ணீர் அஞ்சலி அமரர் விஜயராசா கௌரீஸ்வரன் அவர்கள் தோற்றம்22.01.1957 மறைவு10.06.2020 கௌரீஸ்வரன் அவர்கள் இறைவன் அடி சேர்ந்த செய்தி எமைக் கவலையில்அழ்த்தியது தோழனாய் ஆயலத் தொண்டனாய் தொழுது...

பைலட் இல்லாமல் சண்டைக்கு தயாராகும் தேஜஸ் போர் விமானம்: சிறப்புத் தகவல்கள்!

உள்நாட்டிலேயே தயாரான முதல் இலகு வகை போர் விமானமான தேஜஸ் விமானப் படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது, தேஜஸ் போர் விமானங்களை கொண்ட விமானப் படை பிரிவுகள்...

துயர் பகிர்தல் திரு.விஜயராஜா கௌரீஸ்வரன்

மரண அறிவித்தல் திரு.விஜயராஜா கௌரீஸ்வரன் தோற்றம்22.01.1957 மறைவு10.06.2020 திரு.விஜயராஜா கௌரீஸ்வரன்ஆலங்குளாய் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டவரும், முளங்காவில் நீர்ப்பாசன இலாகாவில் பணியாற்றியவரும்,தற்போது ஜேர்மனி டோட்முண்டில் வசித்து வந்தவருமான திரு.விஜயராஜாகௌரீஸ்வரன் 2020.06.10ந் திகதி இறைபதம்...

யாழில் யுவதியை வழிமறித்து ரெளடிகள் வாள்வெட்டு தாக்குதல்!

சாவகச்சேரி பகுதியில் மாணவியொருவருக்கும், அவரது சகோதரனுக்கும் ரௌடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். நுணாவில் பகுதியில் இன்று (11) இந்த சம்பவம் நடந்தது. 16 வயதான மாணவியொருவரின் வீட்டுக்கு...

சூப்பர் சிங்கர் பிரபலம் நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு நேர்ந்த கொடுமை!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானர்களில் ஒருவர் தியா. இவர் வில்லு படத்தில் தீம்தனக்க தில்லானா, தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே...

துயர் பகிர்தல் திரு கந்தையா செல்லையா

திரு கந்தையா செல்லையா தோற்றம்: 03 மார்ச் 1935 - மறைவு: 11 ஜூன் 2020 யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Markham ஆகிய...