Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பிரான்சில் நடைபெற்ற 35வது சர்வதேசப் பட்டத்திருவிழா

35வது சர்வதேச பட்டத் திருவிழா பிரான்சில் நடைபெற்றது. பிரான்ஸ் பெர்க்-சுர்-மெரின் ஓபல் கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. இத்திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்...

மட்டக்களப்பில் உயிரிழந்த இளம் ஊடகவியலாளர்

மட்டக்களப்பு – துறைநீலாவணையினைச் சேர்ந்த ஆசிரியரும் இளம் ஊடகவியலாளருமான பாக்கியராசா மோகனதாஸ் நேற்று இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் இலங்கையில் வெளிவருகின்ற...

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் – யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சந்திப்பு இடம்பெற்றது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள டெரன்ஸி (Drancy) மாநகர சபையின் முதல்வர், பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் நேற்று...

தமிழ்நிலா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து: (24.04.2022)

தமிழ்நிலா இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா, உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com ststamil.stsstudio.com...

கொழும்பில் முதுகெலும்புள்ள நீதித்துறை!

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக  உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்ற பொலிஸாரின் மனுவை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனினும் தமிழர் தாயகத்தில் சாதாரண நினைவேந்தலிற்கும் தடை...

தீ வைத்தவர் கைது என்கிறது அரசு!

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோது எரிபொருள் வாகனத்துக்குத் தீ மூட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதான குறித்த சந்தேகநபரை இன்று கேகாலை நீதவான் முன்னிலையில்...

மகிந்த போகாவிடால் சஜித்திற்கு ஆதரவு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள்...

என்றும் நானே பிரதமர்:மகிந்த!

 இலங்கையில்  இடைக்கால அரசாங்கமொன்று உருவானாலும் தானே பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுவரை எந்த நாடாளுமன்ற...

சுடச்சொல்லவில்லை:பொலிஸ் மா அதிபர்!

இலங்கையில் பொதுமக்களினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு நான், அறிவுறுத்தவில்லை என பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன (ஐ.ஜி.பி) தெரிவித்துள்ளார். மனித உரிமைகள்...

மகிந்த வீடு செல்லவேண்டும்:அமைச்சர் ராஜினாமா!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

நலவாழ்வு அமைப்பு நடத்தும் சித்திரை மாத இணையவழிக் கருத்தரங்கு!

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளும்,வரமுன் காப்போம் என்ற விரிவான விளக்கத்துடன். *புற்றுநோய் என்றாலே இறப்பு நிச்சயம் என்று பயந்து வாழ்வதைவிட அதை பற்றி நீங்கள் கற்றுக்கொண்டு வராமல் பாதுகாக்க...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – மேலும் 5 பேருக்கு பிணை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது...

நல்லையா தயாபரன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (23.04.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான நல்லையா தயாபரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி, பிள்ளைகள் உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌...

GO HOME GOTTA:மகிந்தவும் இணைந்தார்!

தொடர்போராட்டங்களை முன்னெடுத்துவரும் கோத்தா கோ  கிராத்திற்கு இன்று முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று மாலை வருகை தந்து ஆதரவளித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல்களமல்ல!

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என வடக்கு கிழக்கு...

வெளிவருகிறது அகோரன்-2!

இலங்கை-இந்திய தமிழ் கலைஞர்களது கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள அகோரன்-2 திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது. இலங்கையின் வடமாகாணத்தை சேர்ந்த கலைஞர்களது நடிப்பிலும் இசை அமைப்பிலும் உருவாகி இந்திய...

யாழில் விபத்து: தந்தை பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தொடருந்துடன்  கெப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர்  உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்கள் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தந்தையான 45 வயதுடைய நாகமணி தயாபரன்  என்பவரும்...

பற பறக்கிறது பால்மா!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்....

கோத்தா போனால் பஸில் வருவார்!

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கினால் பசில் ராஜபக்ஷ பதில் ஜனாதிபதியாக வரக்கூடிய அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆனால், கோத்தபாய...

இராணுவத் தளபதியுடன் மது விருந்து: சாட்சிகளுடன் ரோமில் பேராயர்!

இனஅழிப்பினை மூடி மறைத்து இராணுவ அதிகாரியொருவருடன் மதுவிருந்தில் பங்கெடுத்ததாக தமிழ் ஆயர் ஒருவர் மீதான குற்றச்சாட்டு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. மது விருந்து தகவல் கசிந்ததடையடுத்து குறித்த மாவட்ட...

கே.பியை கைது செய்ய கோத்தாவிற்கு சிபார்சு!

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. என்றழைக்கப்படும் கீர்த்தி ரத்னவை கைது செய்வதற்கு போதிய சாட்சியங்கள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக தகவல்கள்...

கேகாலையில் பதற்றம்:இராணுவம் வரவழைப்பு!

இலங்கை காவல்துறையால் கேகாலை ரம்புக்கனையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு தொற்றியுள்ளது. ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது...