Dezember 3, 2024

பிரான்சில் நடைபெற்ற 35வது சர்வதேசப் பட்டத்திருவிழா

35வது சர்வதேச பட்டத் திருவிழா பிரான்சில் நடைபெற்றது. பிரான்ஸ் பெர்க்-சுர்-மெரின் ஓபல் கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. இத்திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர். கொவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பட்டத்திருவிழா நடைபெறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert