Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அவசர நிலை பிரகடனம்!

கொவிட் தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் பாரவூர்தி ஓட்டுநர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 50 ஆண்டுகளுக்கு பின் அவசரகால நிலையை பிறப்பித்துள்ளார் கனேடியப் பிரதமர். பாரவூர்தி ஓட்டுநர்கள் கட்டாயம்...

கைதிகளிற்கு கொலை மிரட்டல்:கிடப்பில்

அனுராதபுரம் சிறைச்சாலையில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம்...

சுமந்திரன் கொழும்பு கோட்டையில் இறங்கினார்!

எம்.ஏ.சுமந்திரனின் ஆட்சி மாற்றத்திற்கான வேலை திட்டம் முனைப்படைந்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

உக்ரைனின் பிரிவினை கோரும் பகுதிகளை சுந்திரநாடாக அங்கீகரிக்க ரஷ்யாவில் வாக்களிப்பு!

உக்ரைனின் கிழக்குப் பிரதேசமான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இடங்களை சுதந்திரநாடாக அங்கீகரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் கோரும் தீர்மானங்களுக்கு ரஷ்ய சட்டமியற்றுபவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வாக்களிக்கவுள்ளனர்....

விசாரணைக்கு அழைப்பு!

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18 ஆம் திகதி  காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு...

இலங்கைக்கு எரிபொருளைக் கையளித்தது இந்தியா

இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஒயில் கோர்ப்ரேஷனினால் இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் வழங்கப்பட்டுள்ளது. இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே குறித்த...

புலம்பெயர் அதிகாரியை பேட்டி கண்டாரா?

இலங்கையின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஊடகவியலாளரின் வீட்டிற்குள் ஆயுதமேந்திய நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை இந்த சம்பவத்திற்கு உள்ளுர் ஊடக அமைப்புகள்...

அடிக்கவேண்டாம்:கோத்தபாய உத்தரவாம்!

போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு இலங்கை ஜனாதிபதி...

சின்னத்துரை தவராசா

கொம்மந்தறையை சேர்ந்த சின்னத்துரை தவராசா இன்றைய தினம் இறைவனடி சேர்ந்தார் இவர் காலஞ்சென்ற சின்னத்துரை சின்னம்மாவின் மகனும் இணுவிலை சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளையின் மருமகனும் கமலேஸ்வரியின்(கிளி)...

அரசாங்கம் வ- மா-மானியமுறையில் அரிசி, கோதுமை வழங்க வேண்டும் மு- – உ- சபா குகதாஸ்

வடக்கு மாகாணத்தில் விவசாயத்தையும் கடற்தொழிலையும் இவை சார்ந்த கூலித் தொழிலையும் வாழ்வாதாரமாக கொண்டு வாழுகின்ற ஒரு லட்சத்திற்கு அதிகமான அதிகமான குடும்பங்கள் வருமானங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு...

புலிகள் குறித்த கருத்து: மன்னிப்புக் கோரினார் கஜேந்திரன்!!

தமிழீழத் தனிநாட்டுக்காகப் புலிகள் போராடவில்லை. தமிழ்த் தேசம் அங்கீகரிக்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடியதாகவும். புலிகள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அதை வலியுறுத்தவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

திருமலையில் இந்தியாவிற்கு போட்டியாக சீனா?

திருகோணமலை அரச வைத்தியசாலையை அகற்றி அவ்விடத்தில் சீன நிறுவனத்தின் சங்கரி லா ஹோட்டலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்....

போரைத் தவிர்க்க நேட்டோவில் இணைவதை உக்ரைன் கைவிடலாம்

ரஷ்யாவுடன் போரைத் தவிர்ப்பதற்காக உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான முயற்சியைக் கைவிடலாம் என பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதுவர் வாடிம் பிரிஸ்டைகோ சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார். நேட்டோ உறுப்புரிமையில் கியேவ்...

48 மணி நேரத்திற்குள் பேசுவதற்கு வாருங்கள்: ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்தது உக்ரைன்!

உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்றம் 48 மணி நேநரத்திற்குள் ரஷ்யாவை பேர்ச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளது உக்ரைன். இதற்கான அழைப்பை உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா விடுத்துள்ளார். ரஷ்யா...

கஜேந்திரன் புதிய பேச்சாளரா? சுரேஷ் கேள்வி!

இறுதி வரை தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ தாயகத்திற்காகவே போராடினார்கள். அதற்காகவே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் உயிர்களை ஆகுதியாக்கினார்கள். அத்தகைய தியாகங்களை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின்...

பஸில் மீண்டும் இந்தியாவிற்கு!

தமிழ் கட்சிகள் மீண்டும் 13வது திருத்தத்தில் தொங்கிக்கொண்டிருக்க  இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும்...

ஆட்சி மாற்றம் தேவை:சந்திரிகா-போராட்டத்தில் சுமா!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாளை கொழும்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி நாளை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை...

விடுதிகளில் 09 பேருக்கு தொற்று!

யாழ்.போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட...

சிங்கள ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்!

சிங்கள ஊடகவியலாளர்   சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின்மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றுகாலை பிலியந்தலையில் உள்ள பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன்...

துயர் பகிர்தல் கந்தையா, செல்லாச்சி

யாழ். குரும்பசிட்டி கிழக்கைச் சேர்ந்த காலம் சென்ற அமரர்கள் கந்தையா, செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகன் திரு கந்தையா சிவபாதம் அவர்கள் இன்று 14-02-2022 திங்கட்கிழமை குரும்பசிட்டியில்...

ஈழத் தமிழர்களால் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் சுபா. முத்துக்குமார்

ஈழத் தமிழருக்கு ஆதரவாக 16 தமிழக தமிழர்கள் தீக்குளித்து மரணமடைந்தார்கள். ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் தோழர்கள் தமிழரசன், சுந்தரம், லெனின் , மாறன் போன்றவர்கள் ஆயுதம்...

இணைய இணைப்புகளுக்கு இலங்கையில் ஆபத்து

இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சர்வதேச நீர்மூழ்கிக்  கேபிள் அமைப்பானது...