சின்னத்துரை தவராசா
கொம்மந்தறையை சேர்ந்த சின்னத்துரை தவராசா இன்றைய தினம் இறைவனடி சேர்ந்தார் இவர் காலஞ்சென்ற சின்னத்துரை சின்னம்மாவின் மகனும் இணுவிலை சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளையின் மருமகனும் கமலேஸ்வரியின்(கிளி) கணவரும், சபாரத்தினம் (காலஞ்சென்ற), துரைச்சாமி (காலஞ்சென்ற),சின்னராசா (காலஞ்சென்ற), இரத்தினம்மா(காலஞ்சென்ற), தம்பிராஜா (காலஞ்சென்ற) , சிவசாமி ஆகியோரினது சகோதரனும், குணரத்தினம் (காலஞ்சென்ற), பண்டிதர் ச.வே பஞ்சாச்சரம், பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, ஈஸ்வரி, வைகுந்தவாசனதும் மைத்துனரும், யோகச்சந்திரன், யோகராஜா, பகீரதன், மேகலா, பார்த்தீபன் ஆகியோரினது தகப்பனும், ரஜனி, சிவகுமாரி, அனுசா, சுரேந்திரன், குகசக்தி ஆகியோரின் மாமனாரும் பிரவினன், அபிராமி, அஸ்வினி, கவினா, கோகீஸ், வர்ஷா, சாம்பவி, லக்ஷி, சாயினி, மோனிகா ஆகியோரின் பேரனும், அஜயின் பூட்டனும் ஆவார். இவருடைய இறுதிக்கிரியை அவரது கொம்மந்தறை இல்லத்தில் நடைபெற்று மயிலியதனை இந்துமயானத்தில் தகனம் நடைபெறும்…தகவல்-
பகீதன் – 00447735270243
மேகலா- 00447830256176
பார்த்தீபன்- 0094773216492