Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இங்கிலாந்து உளவு விமானம் விரட்டியடிப்பு – ரஷ்யா

ரஷ்யா எல்லையை நோக்கி வந்த இங்கிலாந்து உளவு விமானத்தை தங்கள் நாட்டு போர் விமானங்கள் துரத்தியடித்ததாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.ரஷ்யா எல்லையை நெருங்கிய உளவு...

ஸ்நேக் பாபுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்?

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமனரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து மேற்கொண்ட அடாவடியை கண்டித்தும் தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன பூமி என்ற பெயரில்...

சங்கரிக்கு சனியன்?

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமையினை தொடர்ந்தும் பற்றிப்பிடித்துள்ள சங்கரி இடையிடையே புதிய தலைமைக்கு விட்டுக்கொடுக்க போவதாக அறிவிப்பு விடுவது வழமை.ஆனாலும் அசையாது கூட்டணி சொத்துக்களை கல்லாகட்டுவதில் ஆனந்த சங்கரிக்கு...

சிறைக்குள்ளிருந்து ஒரு ராஜாங்கம்?

  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையொப்பமிட்ட இவருக்கான நியமனக்...

வந்தது நாடாளுமன்றில் 20! செம்மலைக்கு பெயர் பலகை?

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்ட மூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இன்று (22) சற்றுமுன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்க்கட்சியினர் 20வது வேண்டாம் என்ற சுலோகம்...

வாழ்வாதாரத்தை அழித்துவிட வேண்டாம்

யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட வேண்டாம் என யாழ் மாநகர முதல்வருடனம் கோருவதாக குறித்த பகுதியில் தொழில் செய்யும்...

அஸ்வின் நினைவேந்தல் இன்று!

மறைந்த கேலிச்சித்திரவியலாளர் மற்றும் ஊடகவியலாளர் அஸ்வின் நினைவுதினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரால் யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவர் ஒருவருக்கான கற்றல் செயற்பாடுகளிற்கான உதவு தொகை வழங்கலும்...

இலங்கையில் சீன முகாம் சுற்றிவளைப்பு?

சட்டவிரோதமான முறையில் மிகவும் ரகசியமாக ”சீனர்கள் மட்டும்” என்ற அடிப்படையில் நடத்திசெல்லப்பட்ட சூதாட்ட நிலையமொன்றை கொழும்பு நகர கலால் அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ...

சர்வதேச சேவையை சேர்ந்த தமிழர் மரணம்?

தென்னாபிரிக்காவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் பணியாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அதிகாரி உயிரிழந்துவிட்டதாக அவரின் உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த யோகநாதன் ( வயது 40...

தூத்துக்குடியில் மீண்டும் காவல்துறை அத்துமீறல்! நாம்தமிழர் நிர்வாகி கொலைக்கு உடந்தை!

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் செல்வன் காரில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தை...

ட்ரம்ப்புக்கு வந்த விஷம் தடவிய கடிதம்! கனேடியப் பெண் கைது!

 அமெரிக்கா, உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்க உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு வெள்ளை மாளிகை முகவரியில் ரைசின் என்ற விஷம் தடவப்பட்ட கடிதம் வந்துள்ளது....

துயர் பகிர்தல் இராசேஸ்வரன் சுகந்தி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் திடீர் மரணம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட திட்ட அமுலாக்கல் பணிப்பாளராக கடமையாற்றி...

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06886-ஆக அதிகரித்துள்ளது!

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06886-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 582...

துயர் பகிர்தல் மகேஸ்வரன் சொர்ணலிங்கம் (சாந்தன்)

திரு மகேஸ்வரன் சொர்ணலிங்கம் (சாந்தன்) தோற்றம்: 06 பெப்ரவரி 1968 - மறைவு: 19 செப்டம்பர் 2020 முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை பூதன்வயல் சந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்...

All News நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்! SEP 22 நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு...

வீதி ஒழுங்கு முறை நாளை (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்!

பேருந்து முன்னுரிமை பாதைகளில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், அலுவலக போக்குவரத்து பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வான்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

நாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25 ம் ஆண்டு நினைவேந்தல்!

நாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25 ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும். இதற்க்கு பாதுகாப்பு தரப்பு மற்றும்...

துயர் பகிர்தல் தேவி தங்கரத்தினம்

 பத்மா தேவி தங்கரத்தினம் அவர்கள் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள வெஸ்மீட் மருத்துவ மனையில் 21.09.2020 காலை 09.00 மணியளவில் இறை பதம் எய்திய செய்தியை பணிவோடு...

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் யாழ் அரச அதிபரை சந்தித்தனர்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க அங்கத்தவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். அதன் போது மிக நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து...

துயர் பகிர்தல் இராஜசிங்கம் (செட்டியார்

நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் (செட்டியார் ) சரஸ்வதி 22.09.2020 இன்று காலமானார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு...

திலீபனிற்காக நீதிமன்ற படியில் காத்திருப்பு?

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ம்...

பிரித்தானியாவில் இரண்டாவது அலை! விதிமுறை மீறலுக்கு 13,000 டாலர் அபராதம்!

பிரித்தானியாவில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, 13000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்.மேலும் அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன், இந்த வாரம்...