துயர் பகிர்தல் தேவி தங்கரத்தினம்
பத்மா தேவி தங்கரத்தினம் அவர்கள் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள வெஸ்மீட் மருத்துவ மனையில் 21.09.2020 காலை 09.00 மணியளவில் இறை பதம் எய்திய செய்தியை பணிவோடு அறியத் தருகிறேன். பலவித மருத்துவ காரணங்களுக்காக கடந்த 1 மாத காலமாக சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பயனற்று அவரது பிரிவு நிகழ்ந்தது.
சைவ சமய விதிப்படியான இறுதிக் கிரியைகள் 24.09.20 வியாழக் கிழமை நண்பகல் 12.15 தொடக்கம் பி.ப.2.45 மணிக்குள் பாம் சப்பல், மக்குவாரி பார்க், என்.எஸ் .டபிள்யு 2113 மயான மண்டபத்தில் இடம் பெறும்.
Hereby, I wish to inform my relations, and friends, that my beloved wife Mrs. Pathmadhevi Thankaratnam
was being treated for multiple health problems at the Westmead Hospital, Sydney, Australia since 26th August passed away on 21st Sept 2020 at 9.00 am local time.
Last rites according to Saiva Samayam will begin at 12.15 p.m and conclude at 2.45 pm on Thursday 24th September 2020, at the Palm chapel Crematorium, Macquarie Park, NSW 2113.