Oktober 8, 2024

துயர் பகிர்தல் .திரு. மகாபுண்ணியம் சாந்திக்குமார்.தோற்றம் 01-11-1963 மறைவு 04-07-2024

அச்சுவேலி சிவசக்தி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஜெர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய நிர்வாகசபை உறுப்பினரும் தொண்டருமாகிய திரு மகாபுண்ணியம் சாந்திக்குமார் அவர்கள் வியாழக்கிழமை யூலை மாதம் 4 ஆம் திகதி சிவபதம் அடைந்தார்.

அன்னார் திரு & திருமதி மகாபுண்ணியம் வனிதாதேவி தம்பதிகளின் அன்புமகனும்,
காலஞ்சென்றவர்களான திரு & திருமதி ஜெகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் மருமகனும், அருளேஸ்வரியின் ( கீதா) அன்புக்கணவருமாவார்.

அன்னாரின் பூதவுடல்
Funeral Home Abschieds Haus
Bayrische Str 156
44339 Dortmund Eving
எனும் முகவரியில் பார்வைக்காக வியாழக்கிழமை 11.07.2024, மாலை 15 மணி முதல் 17 மணி வரையும் வைக்கப்பட்டும்.

அன்னாரின் ஈகைக்கிரியைகள்
Dortmund Haupfreidhof, Am Gottesacker 25, இல்.
15.07 திங்கள்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணி வரை நடைபெற்று, மதியம் 13.00 மணிக்கு Dortmund Haupfreidhof மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு:
அப்பா மகாபுண்ணியம் India +919600703270
மனைவி கீதா +49 17651851120 Murali.Uk +44 7715995744
Piriya Dk. +45 23252201
Thiviya. +49 176 51851246
Vira Sellam. +49 176 95585530
Suresh +49 172 2586189

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert