யாழில் முன்னாள் போராளியான ஊடகவியலாளர் திடீர் மரணம்
ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா இசைப்பிரியன் (வயது 38) இன்று காலை யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இவர் சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்திரிகைஎழுத்தாளராகவும், அரசியல்...