November 17, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

2வது தேசிய பூட்டுதலை எதிர் நோக்கும் பிரித்தானியா

இங்கிலாந்திற்கு இரண்டாவது தேசிய பூட்டுதலை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவிக்க உள்ளார்  எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.இரண்டாவது தேசிய பூட்டுதல் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்...

யாழில் அங்காடி வியாபாரம் வேண்டாம்?

ஊரடங்கை மீறி மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய 454 பேர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, தங்கால, மாத்தறை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்....

விருந்தினராக மகிந்த! ஐ.நாவுக்கு கண்டனம் விடுத்த மனித உரிமை கண்காணிப்பகம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டமையானது, போர்க்குற்றங்கள்...

வடக்கில் மும்முரம்: சவேந்திரசில்வாவும் வருகை!

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையினை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன் மாலை 4.30 மணியளவில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளார். இதனிடையே...

முதலாவது ஜேம்ஸ் போண்ட நடிகர் காலமானார்!!

ஜேம்ஸ் போண்ட் முதலாவது படத்தில் நடித்திருந்த சீன் கோனரி தனது 90 வயதில் உயிரிழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.உடல் நலக்குறைவால் சில காலங்களாக இருந்துள்ளார். அவர்...

சீனாவே அடைக்கலம்?

பழுதடைந்த PCR இயந்திரத்தை திருத்துவதற்கு   சீனாவிலிருந்து வருகை தந்த சீன வல்லுநர்கள் குழு,தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக சீன இலங்கைக்கான தூதரகம் ட்வீட்டில் பதிவேற் றியுள்ளது. இலங்கையின்  வேண்டுகோளின்...

யாழிற்கு வர தடை:நவீ னசந்தையும் மூடல்?

யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டட தொகுதியில் உள்ள கடைகள் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன . நேற்று தொற்று இனங்காணப்பட்ட நபரின் உறவினர்களின் கடைகள் 4 யாழ்ப்பாண...

மூடுவதா? திறப்பதா? கொவிட் :அல்லாடும் இலங்கை!

கொவிட் தொற்று கட்டுங்கடங்காது செல்கின்ற நிலையில் நா முடக்கப்படலாம என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே நாட்டை மூட வேண்டிய அவசியமில்லையென இலங்கை சுகாதார...

இலங்கையில் 20வது மரணம்?

இலங்கையில் கொரோனா தொற்றால் நாட்டில் 20 வது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-12 ஐ சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே...

பெல்ஜியத்திலும் முடக்க நிலை அறிவிப்பு

பெல்ஜியத்திலும் கொரோனா வைரசில் இரண்டாவது அலையால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு தழுவிய முடக்க நிலைக்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசியமற்ற கடைகள் வணிக நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல்...

இலங்கையை ஏகபத்தினியாக்க சீனாவும் அமெரிக்காவும் போட்டி! பனங்காட்டான்

சீன ஆட்சிபீடத்தை பிறிடேற்றர் (Predator) என்று அமெரிக்கா வர்ணித்துள்ளது. மற்றைய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று தின்னும் விலங்கு என்பதே இதன் அர்த்தம். அப்படியென்றால், இலங்கையும் விலங்கு - சீனாவும் விலங்கு...

மாவீரர்பெற்றோர்குடும்பமதிப்பளிப்பு நாள் – 22. 11.2020

மாவீரர், பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் வணக்கநிகழ்வு,  எதிர்வரும். 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும் என்பதைக் கனடியத்...

துயர் பகிர்தல் நமசிவாயம் முருகநாதன்

திரு நமசிவாயம் முருகநாதன் தோற்றம்: 28 டிசம்பர் 1954 - மறைவு: 28 அக்டோபர் 2020 யாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும்...

காலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு முத்தமிழ் கலைமன்றம். கணோஸ் அவர்களின் வாழ்த்து

காலத்துக்கு ஏற்றநல்ல பதிவு இதுபோன்ற நிகழ்வுக்கு தேவையா நண்பர்களை தேர்வு செய்தீர்கள் ஒவ்வருவரும் தங்களது நாட்டு நிலைகளை மட்டுமல்லாது பொதுவான நல்ல தேடல்களையும் மிகநுட்ப்பமாக பதிவிட்டனர் வாழ்த்துக்கள்,...

எதிர்பாருங்கள்அரசியல் ஆய்வுக்களம் 31.10.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு !

STSதமிழ் தொலைக்காட்சியில் ஆய்வுக்களம் 31.10.2020 இரவு 8 மணிக்கு ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன், கலந்து சிறப்பிக்கின்றார், நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்-தேவராசா,

யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. அத்தோடும் மேலும் பல வர்த்தக நிலையங்கள் தொடர்பில் பொலிஸார், சுகாதாரத் துறையினர்...

தற்போது வடபகுதி covid 19நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தென் மாகாணத்திலிருந்து வருகைதந்த அனைவரும் தனிமைப்படுத்தி pCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் தற்போது வடபகுதி...

யாழ்/459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தல் அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார்

யாழ்மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார் தற்போதுள்ள யாழ் மாவட்ட நிலைமைகள்...

கணவன்- மனைவி மின்னல் தாக்கி மரணம்?

அம்பாறை - திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தில் இடி மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. இதில் வினாயகபுரம்...

மைக் பொம்மியோ தீர்வினைப் பெற்றுத் தருவார் ?

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் முன்பாக முன்னெடுத்திருந்தனர். இதன்போது பொழுது கருத்து தெரிவித்த...

தனக்கு தருவதெல்லாம் தமிழர்களிற்கே:டக்ளஸ்?

அரசாங்கத்தின் சமிகைகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் தமிழ் மக்களையும் பங்காளிகளாக இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் விரும்புவதன் வெளிப்பாடே தனக்கு வழங்கப்படுகின்ற...

லண்டனில் கத்திக்குத்தில் சிறுவன் பலி!

வொண்ட்ஸ்வொர்த் சைன்ஸ்பரியின் கடைக்கு வெளிப்புறத்தில்  மூன்று முறை குத்தியதில் 15 வயது சிறுவன் உயிரிந்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை 17:00 மணியளவில் தென்மேற்கு லண்டனின் வொண்ட்ஸ்வொர்த்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே...