Mai 12, 2025

லண்டனில் கத்திக்குத்தில் சிறுவன் பலி!

வொண்ட்ஸ்வொர்த் சைன்ஸ்பரியின் கடைக்கு வெளிப்புறத்தில்  மூன்று முறை குத்தியதில் 15 வயது சிறுவன் உயிரிந்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை 17:00 மணியளவில் தென்மேற்கு லண்டனின் வொண்ட்ஸ்வொர்த்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே ஒரு சண்டையைக் கண்டனர்.

மேலும் 15 வயது சிறுவர்கள் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சந்தேகத்தின் பேரில் 17 வயது இளைஞரும், 19 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.