November 17, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

தந்தை செல்வநாயகம் அவர்களின் 125வது பிறந்த நாள்.

நடுங்கிய குரல்..நடுங்கிய தோற்றம்..ஆனாலும்நடுங்காத கொள்கை!அவர்தமிழீழத்தின்மண்டியிடா மூத்த தலைவர்—‚தந்தை செல்வா’“மார்ச் 31, 2021- – இன்று தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் தலைவர், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் ...

வாழ்க்கை செலவு :நா.உ குடும்பங்களிற்கு அன்னதானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடமிருந்து...

வெளிநாட்டு காசுடன் வருகிறார் சுமா!

வடமாகாணசபைக்கான விசேட நிதியமொன்றை நல்லாட்சி காலத்தில் ரணில் -மைத்திரி தரப்பு அமைக்கவிடாது தடுத்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கென்று ஒரு விசேட அபவிருத்தி...

நாள் முழுவதும் இருளில் இலங்கை!

 இலங்கையில்  மின்சார நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தடை குறித்து நேற்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட...

உரும்பிராயில் காவல்துறைக்கு அடி உதை!

யாழ். உரும்பிராய் - யோகபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், இலங்கை காவல்துறை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நீதிமன்றினால் பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்றபோது இந்த தாக்குதல் சம்பவம்...

பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம்! நடுநிலை நிலையை ஏற்க உக்ரைன் சம்மதம்!

உக்ரைன்  மற்றும்  ரஷ்யா இடையே இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கி இஸ்தான்புல் நகரில் நடபெற்றது.   இந்நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன்...

யாழில் இளம் பாடகர் திடீர் உயிரிழப்பு!

யாழில் பல வருடங்களாக ராகம் இசைக் குழுவில் பாடிவந்த இளம் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பாடகர் இன்றையதினம் (29-03-2022) செவ்வாய்கிழமை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம்...

திருமதி சின்னராஜா பவளராணி அவர்களின் 85 வது அகவைத்திருநாள் வாழ்த்துக்கள் 30.03.2021

அகவைத்திருநாள் வாழ்த்துக்கள் திருமதி சின்னராஜா பவளராணி எமைபெற்று எடுத்து வளர்த்த தாய்க்கு 85வது அகவை நாள் வாழ்த்துக்கள் எத்தனை ஆனந்தம் மகிழ்ச்சி இப்பிறப்பில் நாம் பெற்றோம் அம்மா...

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வருவது தொடருமா?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முற்றியிருக்கும் நிலையில், மன்னாரில் இருந்து பல தமிழர்கள் படகின் மூலம் தமிழ்நாட்டிற்கு வர ஆரம்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பகுதியில் என்ன நடக்கிறது?...

உச்ச நாடகம் நடக்கும் காலமிது!

இலங்கை அரசிற்கும் -கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இந்திய வெளிவிவகார அமைச்சரது வருகைக்காக அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதென தெரியவந்துள்ளது. இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று அவசர அவசரமாக வெளியிட்ட...

இலங்கை கடற்படை இந்தியாவிடமா?

சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் யாழ்ப்பாண தீவுகளுள் ஒன்றான நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை(28) கைது செய்யப்பட்டுள்ளனர்....

துருக்கியில் உக்ரைன் – ரஷ்யா பேச்சு

இன்று செவ்வாயன்று இஸ்தான்புல்லில் உக்ரேனிய மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. உக்ரைனில் மனிதாபிமான சூழ்நிலையை எளிதாக்குவது குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தும்...

ஜெய்சங்கரிற்கு வந்தது இரத்தக்கண்ணீரா!

 இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், செய்தியொன்றை பார்த்து மனம் கலங்கிவிட்டேன் என டுவிட் செய்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து...

இந்திய வெளியுறவு அமைச்சருக்கு முன்னணி கடிதம்!

அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பைக் கொண்டுவருவதைத் தடுத்து நிறுத்தி,  தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியல் யாப்பினை இந்தியா கொண்டுவருவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுத்தி...

விமல் வீரவன்ச தனிக்கட்சி!

இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தரப்பினர் புதிய எதிர்க்கட்சியொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினது பெரும்பான்மை பலத்தை இழக்கச் செய்வதே தமது நோக்கம் என...

முதலில் சோறு:பின்னரே தீர்வாம்!

கோத்தபாய பாணியில் முதலில் இயல்புநிலை பின்னர் அரசியல் தீர்வென தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை...

யாழ்ப்பாண தீவகப்பகுதிகள் விற்பனையில்!

யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளை இந்தியாவிடம் முழுமையாக கையளிக்க இலங்கை முன்வந்துள்ளது. தீவகப்பகுதிகளில் அமைக்கப்படவிருந்த மின்சக்தி திட்டம் முதலில் சீனாவிற்கு வழங்கப்படவிருந்து.எனினும் தற்போது அது இந்தியாவிற்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தியாவும் இலங்கையும்...

தரகு வேலை வேண்டாம்:எச்சரிக்கை!

சுமந்திரன் இலங்கை அரசிற்கு தொடர்ந்தும் தரகு வேலை பார்ப்பதை கைவிடவேண்டுமென  புலம்பெர் தமிழர் அமைப்புக்கள் மீண்டும் எச்சரித்துள்ளன. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும்,...

இலங்கையில் டொலர் 450?

இலங்கையில் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த வருட இறுதியில் அமெரிக்க டொலர் 450 ரூபாயை அடைவதை எவராலும் தடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின்...

தரை,கடல் முடிந்து தற்போது ஆகாயம் விற்பனையில்!

நிபந்தனையின்படி நாட்டின் வான்வெளியை இந்தியா விரும்பியபடி பயன்படுத்த அனுமதித்துள்ளதாகவும்  இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஒப்பந்தம் பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் கையெழுத்திட்டப்பட்டதாக ஐக்கிய...

நேரம் பார்த்து உள்ளே புகுந்த இந்தியா! அதிர்ச்சியில் சீனா.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமது அண்டை நாடுகளுடனான கடல் சார் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இந்த நாடுகளுடனான சீனாவின் ஆதிக்கத்துக்கு ‛செக்' வைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு...