திருமதி சின்னராஜா பவளராணி அவர்களின் 85 வது அகவைத்திருநாள் வாழ்த்துக்கள் 30.03.2021


அகவைத்திருநாள் வாழ்த்துக்கள் திருமதி சின்னராஜா பவளராணி எமைபெற்று எடுத்து வளர்த்த தாய்க்கு 85வது அகவை நாள் வாழ்த்துக்கள் எத்தனை ஆனந்தம் மகிழ்ச்சி இப்பிறப்பில் நாம் பெற்றோம் அம்மா உமது அருகிருந்து வாழ்த்த முடியவில்லை எமது மனமெல்லாம் அங்கு உமது ஆசிபெறுகிறது அம்மா அம்மா உமது ஆசியை வேண்டி நிற்க்கும் ஐயாவின் ஆசியோடு மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்
STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினரும்
ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லை மோகன் அவர்களும் இணை
ந்து வாழ்த்தி நிற்கின்றனர்