Januar 17, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தேசியக் கொடி விற்பனையில் வீழ்ச்சி!

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தேசியக் கொடி விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான நகரங்களில், தேசியக் கொடி விற்பனை...

யாழில், தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியின் முன் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர்!

யாழ்ப்பாணத்தில் புதுமணத் தம்பதிகள், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தாலி கட்டி இன்றையதினம் புது வாழ்வை ஆரம்பித்துள்ளனர். தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின்...

இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

 நாட்டு மக்களின் அமைதியான, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் தொலைநோக்கையும் தொடர்ந்து பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ...

வேலி பாய்ந்தவர்களிற்கு நடவடிக்கை:மாவை!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சியிலிருந்து வேறு கட்சிகளுக்கு தாவி தேர்தலில் போட்டியிடும் இளம் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின்...

13ஐ அமுல்படுத்த வேண்டாம்: மகாநாயக்கர்கள் கோரிக்கை!!

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் மகாநாயக்க...

டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ் தரப்புகள் சந்திப்பு.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டென்மார்க் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சோசலிச சனநாயக கட்சியின் (Socialdemokratiet) நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் டெனிஸ் தமிழ் அமைப்புகளின்...

நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு...

வலி வடக்கில் 33 வருடங்களின் பின்னர் 108 ஏக்கர் காணி விடுவிப்பு!

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக  இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலரிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது. ...

ரஷ்யாவிலிருந்து 25ஆயிரத்து 254 சுற்றுலாப் பயணிகள்!

 2023 ஜனவரியில் 1 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  2023 ஆம் ஆண்டு ஜனவரி 1...

பெற்றோலின் விலை அதிகரிப்பு

ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது. இதற்கமைய, புதிய விலை...

சத்தியமா எங்களிடையே சண்டையே இல்லை!

பரஸ்பரம் ஒரே மேடையில் அமர்ந்து பேச மறுத்துவரும் தமிழ் அரசியல் தலைவர்கள் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டை ஒன்றாக சந்தித்துள்ளனர். சந்திப்பில்...

ஓய்விற்கே ஓய்வு!

 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளார். ஏற்கனவே வயோதிபம் மற்றும்...

இங்கிலாந்தில் பாரிய வேலை நிறுத்தம் போராட்டம்!

இன்று புதன்கிழமையன்று பிரித்தானியாவில் நடைபெறும் பாரிய வேலைநிறுத்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் டவுனிங் ஸ்ட்ரீட் கூறியுள்ளது. ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தொடருந்து மற்றும்...

யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை இப்...

ஜனாதிபதியை சந்தித்த விக்டோரியா நூலண்ட்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு ஆதரவளித்த விக்டோரியா நுலாண்டிற்கு ஜனாதிபதி நன்றி...

தாழமுக்கம் இன்று நண்பகல் கரையைக் கடக்கும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும்...

மார்ச் 09ஆம் திகதி தேர்தல் ; வெளியானது வர்த்தமானி

உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,720...

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற நடவடிக்கை

நிலாவரை, கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...

சம்பந்தன்:மருத்துவ கண்காணிப்பில்

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்...

தமிழரசு முதல்வர் யார்? தெரியாது!

 யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் முடிவுகளின் படியே தீர்மானிக்கப்படும்.அதன் பின்னரே முதன்மை வேட்பாளர் தொடர்பில்...

இந்தியாவில் இருந்து படகுகளில் 2500 பேர்!

யாழ்ப்பாணம் – கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா மார்ச் மாதம் 3, 4ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில்; 8ஆயித்;து 500 க்கும் மேற்பட்ட யாத்திரீகர்;கள் கலந்து...

ஜனவரியில் வரி வருமானம் 158 பில்லியன், செலவு 367 பில்லியன்

ஜனவரி மாதத்தில் 158.7 பில்லியன் ரூபாய்களையே அரசாங்கம் வரிகளாக பெற்றுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம்...