November 18, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

முதல்வரிசையில்லை: சாணக்கியனை காணோம்?

முன்வரிசையில் செல்ல அனுமதிக்கப்படாமையால் இரா.சாணக்கியன் வடக்கிலிருந்து கிழக்கைநோக்கி சென்ற வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை; புறக்கணித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை எம்.ஏ.சுமந்திரனுடன்...

ஓங்கி ஒலித்த குரல்!

ஈழத்தமிழர்கள் மரபுவழித்தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதன் அடிப்படையிலும் வட்டுக்கோட்டைத்தீர்மானம், திம்புக்கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் ஆகியவற்றின் நீட்சியாக புதிய பிரகடனமாக இன்று மட்டக்களப்பு...

பயங்கரவாதச் சட்டம்: நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி!

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு இந்த சட்டம்...

சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி !

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி...

பேரணியில் கலந்து கொண்ட வாகனத்தின் மீது கல் வீச்சு!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொண்ட வாகனம் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அம்பாறை தம்பட்டை பகுதியில் வாகனம் மீது கல் வீச்சு...

13க்கும் மேலதிகமாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்!

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள்  கூட்டாக அறிவித்துள்ளனர். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம்...

துயர் பகிர்தல் திருமதி சரஸ்வதி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் 07.02.2023

சங்காளையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் 07.02.2023 அன்று காலமானார் அன்னார் காலம் சென்ற கந்தையா அவர்களின் அன்பு மகளும்...

சுப்பிரமணியம் தவராசா பிறந்தநாள் வாழ்த்து: (07.02.2023)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2023அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவிஇ பிள்ளைகள்இ பவானி”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி(07.02.2023)

சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்கள் 07.02.2022அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை பிள்ளைகள் சந்திரா,யானா,சன்,சாமி மருமகன் சயிலன் .மீரா (பேத்தி),”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி...

விமோசனம் தேடி அலையும் கோத்தா!

கொழும்பு  கங்காராம விகாரையின் நவம் மஹா பெரஹரா வீதி உலா நேற்று இரவு இடம்பெற்றது . இந்நிகழிவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி...

ரணிலின் படைகள் துருக்கி விஜயம்!

தூயவன் Monday, February 06, 2023 இலங்கை துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்கள் தொடர்பான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.. ஜனாதிபதி ரணில்...

கிழக்கில் இணைகின்றது தமிழ் தேசம்!

தமிழர் தாயகத்தை மீட்போம், சுயநிர்ணயத்தை காப்போம் எனும் கோங்களுடன் கடந்த 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி ஆரம்பமான உரிமைக்கான...

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,600 பேராக உயர்வு!

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட இருவேறு நிலநடுக்கத்தில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மீட்புப் பணி தொடர்கிறது. 7.8...

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது என யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர்...

இலங்கையை வந்தடைந்தார் பான் கீ மூன்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் திங்கட்கிழமை  இலங்கையை வந்தடைந்துள்ளார்.  பான்...

பிள்ளையான் விடுத்துள்ள சவால் – முறியடிக்க அணிதிரள அழைப்பு

நாளை எமது வெற்றியை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும். என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நாளை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி வரும் பேரணி உலகிற்கு ஒரு சரித்திரத்தை...

தில்லைச்சேல்வம் விதுலன் பிறந்தநாள் வாழ்த்து(06.02.2023

பரிசில் வாழ்ந்துவரும்  விதுலன் தனது பிறந்தநாளை அப்பா, அம்மா , உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ...

உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளிய இணுவை கந்தன்!

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் எழுந்தருளினார்.

கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொள்வோருக்காக நாளை வடக்கில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள நிலையில் பேரணியில் வடக்கு மாகாணத்தில் இருந்து...

மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூரான்

தைப்பூச நாளாகிய இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்ற நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம்...

சுற்றுலா சென்ற தந்தையும் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பை சேர்ந்த 7 வயது...

மகிந்த பக்கமிருந்து சஜித்திடம் பாய்ச்சல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேர்தல் மேடையில் இணைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்...