Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நாளை போராட்டம்:ஈபிடிபி போராட்டமாகின்றது?

தமிழக மீனவர்களிற்கு எதிராக போராடவேண்டும் அதனை உடனடியாக போராடவேண்டுமென நிர்ப்பந்தங்களை பிரயோகிக்க தொடங்கியுள்ளார் அரச அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா. ஒருபுறம் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி...

மூதூரில் விபத்து ஒருவர் பலி!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி 64ஆம் கட்டை பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிவிபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபரொருவர்...

இரண்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு!

வலி.மேற்கு பிரதேச சபையின் அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோது சபையின் செயற்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தே.ரஜீவன்,...

யாழ்.மக்கள் மிகுந்த அவதானுத்துடன் இருக்குமாறு அவசர எச்சரிக்கை!

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வந்த லொறிகளின் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இலங்கையில் கொரோனா பரவல் மிகப்பெரிய...

துயர் பகிர்தல் திருமதி. மலர்மதி ஸ்ரீசைலேந்திரன் (மைனா)

திருமதி. மலர்மதி ஸ்ரீசைலேந்திரன் (மைனா) தோற்றம்: 24 டிசம்பர் 1968 - மறைவு: 24 ஜனவரி 2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா ஆகிய இடங்களை...

அவர்களின் 70 வது பிறந்தநாள் 26.01.2021

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட வள்ளிப்பிள்ளை அவர்கள் தனது 70வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் , சகோதர, சாேதரிகளுடனும், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும், தனது...

இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிலைப்பாடு என்ன? தூதுவர் அலைனா கூறுவது

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர்...

தற்கொலை செய்து கொண்ட 34 வயதான இலங்கை தமிழ்ப்பெண்! காரணம் என்ன? தாயை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்

தமிழகத்தில் குடும்ப தகராறு காரணமாக இலங்கை தமிழ்ப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை தமிழர்கள்...

தமிழர் சாதனையாளர் விருது தமிழ்மணி .கவிஞர்என்.வி.சிவநேசன் அவர்கட்கு

தமிழர் சாதனைவிருது தமிழ்மணி .கவிஞர் என்.வி.சிவநேசன் அவர்கட்கு கனடா CTTV தொலைக்காட்சி நிர்வாகத்தினரால் 44 ஆண்டு தமிழ்பணி சேவையை பாராட்டி வழங்கப்பட்டது 24.01.2021 அன்று தாயத்தில் 1978...

யாழில் இந்திய சுதந்திர தினம்?

இந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்தியத் துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. துணைத் தூதுவர் ச....

களமிறங்கும் எடுபிடிகள்?

தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போராட்டம் அழைத்து வரப்பட்ட பெரும்பான்யை ஆதரவு...

அரசியல் அறத்தினை மீறாதீர்கள்! அனந்தியின் குற்றச்சாட்டு!!

அந்தக் கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தரப்பின் சார்பில் அனுப்பி வைத்துள்ள பொது ஆவணத்தில் தான் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள்...

கடற்படைமுகாம் காணியை விடுவிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவில் பொதுமக்கள் முறைப்பாடு!

தீவகம் வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட ஜே11 மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்திலுள்ள தீவகத்திற்கான கடற்படைக்கான பிரதான முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு...

அரசியல் கூட்டுக்களின் தலைவர்களின் கையொப்பம் போதும் என முன்மொழிந்தவர் கஜேந்திரகுமாரே!! சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கூட்டில் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின்...

ராஜபக்சக்கள் இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்கின்றனர்?

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயவும், உள்ளக ரீதியில் தீர்வுகளை எட்ட நல்லாட்சி அரசாங்கம் ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. 2015 ஆம் ஆண்டு...

இலங்கை சுதந்திரதினம்:கரிநாள்?

சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின்...

பிரித்தானியாவில் இன்று பனிப்பொழிவு!!

பிரித்தானியாவில் பரவலாக இன்று ஞாயிற்றுக்கிழமை கடுமையாகப் பனிப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை இதனால் மக்கள் வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் சில பகுதிகள் 15...

கோட்டாபய அரசுக்கு எதிராக களத்தில் குதித்த மற்றொரு சர்வதேசத்தின் சக்தி வாய்ந்த பெண்

கோட்டா அரசாங்கத்தின் கண்துடைப்பு நடவடிக்கையால் ஏமாறாமல் உடனே சர்வதேச நடவடிக்கை எடுக்க கோரிக்கை போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியை நிலைநாட்டும்...

இலங்கை தொடர்பில் பொருளாதாரத் தடை! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் இருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை குறித்த விசாரணையை...

பிறந்தநாள் வாழ்த்து திரு றொபின்சன் 25.01.20221

யேர்மனியில் வரும் றொபின்சன் 25.01.2020ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று...