Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வு

தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது. தமிழீழதின் மாவட்டம் எங்கும்...

வீடு செல்லும் கல்விப்பணிப்பாளரிற்கு இரண்டாயிரம் டொலர்!

யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் தென்கொரியா நாட்டில் இடம்பெறவுள்ள கொய்கா திட்டத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சுற்றுலாவிற்கு பொருத்தமற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்விமான்கள் விசனம் வெளியிடப்பட்டுள்ளனர். இச்சுற்றுலா எதிர்வரும் ஒக்டோபர்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பியரிற்கு அலைகின்றனர்: முன்னணி!

பல்கலைக் கழக மாணவர்களிடம் தேசியம் இல்லை. அவர்கள் பியருக்கும் காசுக்கும் அலையும் கூட்டம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் ஆசிரியர் சங்க துணைத்தலைவருமான ...

உணவுக்கு தட்டுப்பாடு:தங்கம் விலை வீழ்கின்றது!

இலங்கையில் அன்றாட உணவு பொருட்களின் விலையோ நாள் தோறும் தங்கத்தின் விலையாக மிளிர்கின்றது. ஆனால் இலங்கையில் இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக...

எரிமலை வெடிப்பால் பசிபிக் கடலில் புதிதாக வந்தது தீவு

ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. இந்த எரிமலை வெடித்த...

யாழ்ப்பாணம்:சாராயமில்லை-ஓடிக்கோலன் குடித்து மரணம்!

இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக்...

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்! இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து...

பிரித்தானியாவில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்!

தமிழீழதின் மாவட்டம் எங்கும் திலீபனவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியானது மக்களின் மலர் தூவிய வணக்கத்துடன் யாழ் நல்லூரை வந்தடைந்து வணக்க நிகழ்வுகள் நிறைவுற்ற நிலையில் பிரித்தானிய...

ரஷ்யாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!

ரஷ்யாவில் பள்ளிக்குள் புகுந்து 15 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தாக்குதல் நடத்தியவன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இசேவ்ஸ்க் பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றது. இதில்...

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்ககழ மாணவர்களால் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதன் பொழுது பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலியும்...

ஜப்பான் சென்றார் ரணில்: பதில் அமைச்சர்கள் நியமித்தார்!!

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். முதலில் ஜப்பானுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, அங்கு...

ரணில் விக்கிரமசிங்கவை தூதுவர் சின்டி மெக்கெய்ன் சந்தித்தார்

ரோமில் உள்ள ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்தார்....

இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்வைக்காமல் தேசிய பேரவையில் சேரப்போவதில்லை – சுமா

தமிழ் தேசிய இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசாங்கம் உடன் முன்வைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தேசிய இனப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு...

ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பின்விளைவுகள் ஏற்படும் – எச்சரித்தது அமெரிக்கா

உக்ரைனில் மாஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், பேரழிவு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனுக்கு...

துயர் பகிர்தல் இரவீந்திரன் விநோதினி

காரைநகர் தோப்புக்காட்டை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட இரவீந்திரன் விநோதினி அவர்கள் 26/09/22 அன்று இயற்கை எய்தியுள்ளார் இத்தகவலை உற்றார் உறவினர் நன்பர்கள் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

கிழக்கு நிலம் பறிபோனது போன்று வடக்கு வேகமாக சூறையாடப்பகிறது! வ-மா–ச- மு- உ- சபா .குகதாஸ்

தமிழர் தாயக நிலப் பிரதேசங்கள் சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு மிக வேகமாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு இனத்தின் இருப்பும் அதன் சுயநிர்ணய உரிமையும் அதன்...

திருமதி நாகம்மா(பூபதி)அவர்களின் 79வது பிறந்தநாள்வாழ்த்து 26.09.2022

இன்றய தினம் பிறந்தநாளைக்கொண்டாடும் நாகம்மா(பூபதி)அவர்களை உற்றார் , உறவுகளுடனும்,  நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்  .இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி...

யாழ் பல்கலைக்கத்திலிருந்து புறப்பட்ட திலீபனின் நினைவேந்தல் ஊர்தி

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் இறுதி நாள் நளை நடைபெறவுள்ள நிலையில் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து திலீபனின் நினைவுருப்படம் தாங்கிய ஊர்திப்...

அஸ்வினிற்கு அஞ்சலி!

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், அவர் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (25.09.2022)...

கனடாவில் புயல்: 500 ஆயிரம் பேர் மின்சாரம் இன்மையால் பாதிப்பு

பியோனா புயல் கனடாவின் கிழக்கு பகுதி நோவா ஸ்கோடியாவில் சனிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.  கனடாவின் கிழக்குப் பகுதிகளில் மூன்று மாகாணங்களில் 160 கிமீ (99மீ) வேகத்தில்...

கோத்தபாய சிறை செல்வாரா?

லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய முன்னிலை சோசலிச கட்சியின் யாழ் மாவட்டத்தின் செயற்பாட்டாளர்கள் இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ஆம்...

ஆதிஸ் நதீசன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்25.09.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா ,அப்பம்மா, உற்றார், உறவுகள், இணைய கொண்டாடுகின்றார் .. இவர் வாழ்வில் சிறந்தோங்கிவளம் கொண்டு வாழ்வாங்குவாழவளமுடன் எனஅனைவரும்...