Mai 9, 2024

Dr.காந்தரூபன் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.06.2023

யேர்மனியல் வாழ்ந்துவரும் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் இளம்வயதிலே தன் மருத்துவத்ப்பணியுடன் தொலைக்காட்சிகள் ஊடாகவும் எம்மவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவரும் ஆவார் இவர் சமூக நலன்பாட்டில் மிக ஆளுமையா சிந்தனையாளர் ஆற்றல் உள்ள நல்ல மேடைப் பேச்சாளர் என சிறந்து விளங்கும் இவர் STS தமிழ் ஊடாகவும் மருத்துவ ஆலோசனைவழங்கிவரும் இவர் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் இன்று போல் என்றும் சீரும்சிறப்பான வாழ்த்தும் இன்நேரம் STS தமிழ்தொலைக்காட்சி நிர்காகத்தினர்,ஊடகவியலாளர் முல்லைமோகன், STS தமிழ்தொலைக்காட்சி நேயர்கள் நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert