Mai 6, 2024

DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.04.2023

சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்கள் மருத்துவராக பணிபுரிவதுடன்
பொதுப்பணிகளும் செய்துவருகின்றார் அத்தோடு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்சினுடாகவும்,STS தமிழ்தொலைக்காட்சி யூடகவும் மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வின் மூலம் மக்களின் நலனில் பங்காற்றி தன்சேவைகளைசெய்து வரும் Dr.விஜயதீபன் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினர் உற்றார், உறவினர்கள், மருத்துவர்கள்,நண்பர்கள், நலன் விரும்பிகளுடம் கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை!

இவர் இன்றுபோல்

என்றும் இன்புற்று

நலமே வாழ்க வாழ்க

என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert