April 28, 2024

Tag: 16. April 2023

நோர்வே பாராளுமன்ற உறுப்பினருடன் இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் நடத்திய சந்திப்பு

தமிழர்களின் தற்போதைய மனித உரிமைகள் நிலை குறித்து விவாதிப்பதற்காக இடதுசாரி கட்சியின்(SV)பாராளுமன்ற உறுப்பினர் kariekaski  அவர்களை  அனைத்துலக ராசதந்திரக்கட்டமைப்பு   - தமிழீழம் சந்தித்திருந்தது.. சிங்களமயமாக்கலின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து  கவலைகளை...

திரு திருமதி வசந்தன் தேவநாயகி அவர்களின் திருமணநாள்16.04.2023

யேர்மனி பிறாங்போட் நகரில்வாழ்ந்துவரும் திரு திருமதி வசந்தன் தேவநாயகி அவர்களின் திருமணநாள் தன்னை உற்றார் ,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றனர் இவர்கள் இருவரும் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய் இருமனம்...

ஜிவேந்தன் சிவநாயகம்14 வது பிறந்த நாள் வாழ்த்து 16.04.2023

பிரான்சில் வாழ்ந்து திரு திருமதி சிவநாயகம்.கலா தம்பதிகளின் புதல்வன் ஜிவேந்தன் இன்று தனது 13வது பிறந்தநாளை அம்பா, அம்மா, அண்ணா சிவேந்தன், தங்கை சிந்து ,மாமாமார் ,மாமிமார்,...

யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை!

ணம்யாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்று ஊடாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   யாழ்.பண்ணை சுற்றுவட்டப்...

சூடானில் உக்கிர சண்டை: 56 பொதுமக்கள் பலி!

சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தலைநகர் காட்டூமில் வெடித்த மோதலில் 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கார்ட்டூமில் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை,...

அனு உலைகளை நிரந்தரமாக மூடியது யேர்மனி

யேர்மனி இறுதி வரை பயன்படுத்திய 3 அணு உலைகளையும் நிரந்தரமாக மூடியுள்ளது. செர்னோபில் மற்றும் புகுஷிமா பேரழிவிற்குப் பிறகு அணு உலைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு...

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் ” யாழில் உண்ணாநோன்புப் போராட்டம்

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை...