Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

அரவிந் யோகிதா தம்பதியினரது 5வது திருமணநாள்வாழ்த்து (29.08.2020)

திரு திருமதி அரவிந் யோகிதா தம்பதியினர் இன்று அவர்கள் இல்லத்தில் தமது 5வதுதிருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில் ஊர் இணை யமாம்...

வெள்ளை மாளிகையில் பட்டுபுடவையில் வந்து அமெரிக்க குடியுரிமையை டிரம்பிடம் வாங்கிய இந்திய பெண்!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பெண் பட்டுப் புடவையுடன் காணப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

துயர் பகிர்தல் முகுந்தன் சங்கரலிங்கம்

திரு முகுந்தன் சங்கரலிங்கம் தோற்றம்: 18 ஜூன் 1978 - மறைவு: 25 ஆகஸ்ட் 2020 கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட முகுந்தன் சங்கரலிங்கம் அவர்கள்...

ரஷ்யாவின் 2வது கொரோனா தடுப்பூசி சோதனைகள் ஆரம்பம்!

ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. இந்நிலையில், இரண்டாவதாக ஒரு தடுப்​பூசிக்கு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல்...

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்?

ட இனப்பிரச்சினை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்: பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார் தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும்...

மணி காங்கிரஸில் இல்லை?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணனை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.தமிழ் தேசிய மக்கள்...

புலனாய்வு துறையால் முடியாது: திட்டமிட்டபடி போராட்டம்?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது போராட்டத்தை சிதைக்க முற்படும் அரச புலனாய்வுக்கு துணை செல்பவர்களிடம் எச்சரிக்கையா இருக்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோரியுள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

இலங்கை படைகள்: திருட்டு படைகள் – சிவாஜி

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை தேடி திரிவதாக சொல்லும் இலங்கை படைகள் தற்போது திருட்டுப்படைகளாக தொழிலை மாற்றியிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

பள்ளிகுடாவில் குடியேற அழைப்பு?

பூநகரி பள்ளிக்குடாவில் அடையாளம் காணப்பட்டுள்ள முஸ்லிம்களது காணிகளில்  தற்காலிக குடிசையினை அமைத்து உடனடியாக குடியிருக்க ஆயத்தமாக இருக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை காணி இதுவரையில் அடையாளப் படுத்தப்படவில்லையாயின்...

கோத்தாவும் பிசி: காணிபிடிப்பும் மும்முரம்?

வடகிழக்கில் தமிழ் மக்களது நிலங்களை சுவீகரிப்பதற்கான நகர்வுகளை கோத்தா அரசு மும்முரமாக மேற்கொண்டுவருகின்றது. தனது உத்தியோகபூர்வ சந்திப்புக்களில் கோத்தா இதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றார். நேற்றைய தினம்...

யாழ்.நகரிற்கு அருகிலும் காணி பிடிப்பு?

  தேர்தல் அரசியல் முடிவுக்கு வந்து வெளியே பலரும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களிற்காக கட்சி வேறுபாடு கடந்து போராட அவர்கள் களம் புகுந்துள்ளனர். இன்றைய தினம் மண்டைதீவில்...

கடற்படையின் உத்தியோகபூர்வ வாகனத்தில் கஞ்சா?

கொழும்பு – மட்டக்குளியில் வைத்து கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையின் உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போது...

சுமந்திரன் ஓய்வு பெறுவது நல்லது?

அண்மைய தேர்தல் முடிவு அடுத்த தந்தை செல்வா ஆக முயற்சித்தவருக்கு யாழ் மக்கள் கொடுத்த மரண அடியென கருத்து வெளியிட்டுள்ளார் வலை பதியுனர் ஒருவர். மேலும் அவர்...

எளிமையாக பொறுப்பேற்ற சற்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று (28) காலை மிக எளிமையாகத் தனது தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்...

பெலரூசுக்கு அனுப்ப பொலிஸ் ரிசர்வ் படை தயார்! புடின் அறிவிப்பு!

தேவைப்பட்டால் பெலரூஸில் தலையிட ஒரு போலீஸ் ரிசர்வ் படையை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுயுள்ளார்.ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் உரையாற்றும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்....

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை தனலட்சுமி

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டஅவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற...

சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் – சீன மனித உரிமை ஆர்வலர்

சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனாவைச் சேர்ந்த கண் பார்வையற்ற மனித உரிமை ஆர்வலர் வலியுறுத்தியுள்ளார்....

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). டெல்லியில் உள்ள ராணுவ ஆர்.ஆர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கோமா நிலையில் இருக்கும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன்...

வடக்கு கிழக்கு வேலைவாய்ப்பு பற்றி பிரதமரிற்கு கடிதம் அனுப்பிய மாவை! வெளியான முக்கிய தகவல்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பட்டதாரிகளுக்கும் வேலையற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர்...

துயர் பகிர்தல் பிரபல வசந்தன்& கோ தொழிலதிபர் கொரணா தொற்றால் மரணம்.

கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில்...

விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் சபையில் இன்றும் காரசார விவாதம்…. வெளியான முக்கிய தகவல்

நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடா்பில் நாடாளுமன்றில் இன்றும் காரசார விவாதம் இடம்பெற்றது....

துயர் பகிர்தல் திரு பிரபாகரன் மார்க்கண்டு

திரு பிரபாகரன் மார்க்கண்டு தோற்றம்: 28 மே 1971 - மறைவு: 22 ஆகஸ்ட் 2020 யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா...