April 20, 2024

Tag: 6. Februar 2023

பிள்ளையான் விடுத்துள்ள சவால் – முறியடிக்க அணிதிரள அழைப்பு

நாளை எமது வெற்றியை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும். என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நாளை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி வரும் பேரணி உலகிற்கு ஒரு சரித்திரத்தை...

தில்லைச்சேல்வம் விதுலன் பிறந்தநாள் வாழ்த்து(06.02.2023

பரிசில் வாழ்ந்துவரும்  விதுலன் தனது பிறந்தநாளை அப்பா, அம்மா , உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ...

உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளிய இணுவை கந்தன்!

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் எழுந்தருளினார்.

கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொள்வோருக்காக நாளை வடக்கில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள நிலையில் பேரணியில் வடக்கு மாகாணத்தில் இருந்து...

மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூரான்

தைப்பூச நாளாகிய இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்ற நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம்...

சுற்றுலா சென்ற தந்தையும் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பை சேர்ந்த 7 வயது...

மகிந்த பக்கமிருந்து சஜித்திடம் பாய்ச்சல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேர்தல் மேடையில் இணைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்...

சிறீலங்கா சுதந்திர செலவு:20கோடி?

 75வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஏனையோருக்கு நடமாடும் கழிவறை வசதிகளை வழங்குவதற்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு இலட்சத்து ஐம்பத்தி...

முஷாரப் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனது 79ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர்,  துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை...

சீனாவின் வேவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

வேவு பார்க்க ஏவப்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் பலூனை அட்லாண்டிக் கடல்பரப்பில் எவ்-22 ரக போர் விமானங்கள் மூலமாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய...