November 17, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் நரேஷ்குமார் இராமசாமி

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நரேஷ்குமார் இராமசாமி அவர்கள் 02-10-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், இராமசாமி பராசக்தி(செல்லா) தம்பதிகளின் பாசமிகு...

செல்வி கனகசபை சிவலோகனாயகி

செல்வி கனகசபை சிவலோகனாயகி --துயர்பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும் துயர்பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும் செல்வி கனகசபை சிவலோகனாயகி (உசா teacher) இணுவில் கிழக்கு கருணாகர பிள்ளையார் வீதியை சேர்ந்த...

தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் இரண்டாம்  ஆண்டு நினைவு அஞ்சலி 03.10.2020

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் யேர்மனில் எஸ்லிங்கள் நகாரில் வாழ்ந்து வந்தவருமான தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் இறைவனடி சேர்ந்து இரண்டாம்  ஆண்டு நினைவு ஆஞ்சலி இன்றாகும், அன்புற்று...

ஹர்ஷ் வர்தன் இலங்கை வந்தடைந்தார்!

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி...

இலங்கை:இன்று 256!

  மீண்டும் திறந்து விடப்பட்டள்ள இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 256 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு...

இலங்கை:சிறுவர்களை பயன்படுத்தி கடத்தல்!

மூன்று வயதான சிறுவனை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குழுவை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மடக்கியுள்ளனர். தென்னிலங்கையில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள்...

திங்கள் முதல் கைதிகளை பார்வையிட அனுமதி!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றினையடுத்து கைதிகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு...

ஆரியகுளத்தில் கலாச்சார மண்டபத்திற்கு அனுமதியில்லை!

  யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் இந்து பௌத்த கலாச்சார மண்டபம் அமைக்க அனுமதிக்கப்படவில்லையென யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மறுதலித்துள்ளார். கடந்த மாதம் 28 ஆம் திகதிய...

ரோகித்த ராஜபக்சவின் பூனையை தேடி காவல்துறை!

மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித்த ராஜபக்சவின் பூனையை தேடி கண்டுபிடித்து தருமாறு காவல்துறை அதிபரிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டமை கவனத்தை ஈர்த்துள்ளது. ரோகித்தவின் மனைவியினால்; வளர்க்கப்பட்ட செல்லப்பிராணியான பூனை...

இங்கிலாந்தில் திங்கள் முதல் இராணுவத்தினரால் எரிபொருள் விநியோகம்!!

இராணுவத்தினர் எதிர்வரும் திங்கள்கிழமை முதல் இங்கிலாந்து முழுவதும் கேரேஜ்களுக்கு எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருட்களை வழங்கத் தொடங்குவார்கள் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.பெண்கள் உட்பட ஏறக்குறைய 200 சேவையாளர்கள்...

தலைவர்கள் இல்லாத இனத்தில் தரகு முகவர்கள் அட்டகாசம்! பனங்காட்டான்

முழுமையான பங்கேற்புடன் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதற்கு ஜெனிவா தீர்மானத்தை செயற்படுத்த வேண்டிய தமிழர்தரப்பு தலைவர்கள் இல்லாமையால் தரகு-முகவர்களிடம் சிக்கித் தள்ளாடுகிறது. சர்வதேச நீதி விசாரணைப்...

எனது பிள்ளையை அடித்துகொன்றவிட்டு சுட்டுவிட்டார்கள்

எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று போட்டு  சுட்டுப் போட்டான்கள் இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எங்களுக்கு நீதி வேண்டும்  படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தயார்...

கொலை கலாச்சாரம்:அகப்பட்ட இலங்கை புலனாய்வு!

நன்றாக திட்டமிட்டு, சிங்கள பொதுமகனொருவரை கொலை செய்துவிட்டு இலங்கை புலனாய்வு பிரிவின் பெயரில் தப்பிக்கவோ சலுகைகளையோ அனுமதிக்கமுடியாதென தெரிவித்துள்ளது நீதிமன்றம். யுத்த காலத்தில் வடக்கில் கொலைகளை அரங்கேற்றிய...

சீனாவா? அமெரிக்காவா? ஊசிக்கணக்கில் போட்டி!

சீனா தனது சினோபாம் ஊசிகளை அள்ளி வழங்குகின்ற போதும் இலங்கையில் இளம் தரப்பிடையே அதற்கான வரவேற்பில்லாதே இருந்துவருகின்றது. எனினும் அமெரிக்க பைசர் தடுப்பூசிகளிற்கு வரவேற்பிருப்பதுடன் பல்கலைக்கழக மாணவர்கள்...

கொரோனாவை கண்டுகொள்ளாவிடின் தண்டம்!

  கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் அனுமதியின்றி திருமண நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குடும்பத்தினருக்கு தண்டப் பணம் அறவிடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிலிப்பாய் சுகாதார...

 “தமிழீழ இனப்படுகொலைக்கு ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் நீதி பெற்றுத் தர வேண்டும்!

  “தமிழீழ இனப்படுகொலைக்கு ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் நீதி பெற்றுத் தர வேண்டும்!”இணையவழியில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை அவை கூட்டத்தொடரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா...

‚கொவிட் 19‘ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணப்படு மாத்திரை

'கொவிட் 19' வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணப்படுத்துவதில் அமெரிக்க மருந்து நிறுவனமான 'மெர்க்' தயாரித்த 'மோல்னுபிரேவிர்' மாத்திரை வெற்றிகரமான முடிவுகளைக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் உலகின் மிகச் சிறிய எலக்ட்ரிக் கார் அறிமுகம்

சீனாவில் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனமான WULING HONG GUANG, சமீபத்தில் நடைபெற்ற டியாஞ்சின் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் நானோ மினி இவி என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக்...

துயர் பகிர்தல் சரவணமுத்து கந்தசாமி (கந்தா)

திரு சரவணமுத்து கந்தசாமி (கந்தா) தோற்றம்: 31 டிசம்பர் 1960 - மறைவு: 30 செப்டம்பர் 2021 யாழ். அச்சுவேலி நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்.ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (த- ம- உ- மையம் பிராண்ஸ் )02.10.2021

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (தமிழர் மனித உரிமைகள் மையம் பிராண்ஸ் ) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நிலையுடன்...

துயர் பகிர்தல் செல்லம்மா திருஞானசுந்தரம்

திருமதி செல்லம்மா திருஞானசுந்தரம் பிறப்பு 15 MAR 1934 / இறப்பு 29 SEP 2021 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட...

வரலாறு என்பது நிலைபெற வேண்டும், லோ. வலன்ரையின்

வரலாறு என்பது நிலைபெற வேண்டும், காலம்காலமாக அவை பேசப்பட வேண்டும். எமது வரலாறும், எமது போராட்டங்களும், எமது அடையாளங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் இது எமது தேசியத்தலைவர்...