Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நேரம் பார்த்து உள்ளே புகுந்த இந்தியா! அதிர்ச்சியில் சீனா.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமது அண்டை நாடுகளுடனான கடல் சார் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இந்த நாடுகளுடனான சீனாவின் ஆதிக்கத்துக்கு ‛செக்' வைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு...

ஒஸ்கார் நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்தார் வில் ஸ்மித்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தன் மனைவியை கேலி செய்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளரை நடிகர் வில் ஸ்மித் ஓங்கி அறைந்த சம்பவம்...

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தாலே பொருளாதாரம் கட்டி எழுப்பப்படும் – மணி

ஆட்சியாளர்களும் தென்னிலங்கை அரசியல் வாதிகளும் இனவாதத்தை கைவிட்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை  வழங்குவார்கள் என்றால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக  கொண்டு செல்ல முடியும் என யாழ்...

யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தை காப்பற்ற வக்கற்ற இந்தியா?

யாழ்.மாநகரசபை காணியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தை கூட கொழும்பு ஆட்சியாளர்களிடமிருந்து பெற்று வழங்க முடியாத இந்தியா அரசிடமோ அல்லது அதன் வெளிவிவகார அமைச்சரிடமிருந்தோ தமிழர்கள் பிரச்சினைக்கு...

காகித தட்டுப்பாடு:நடவடிக்கையாம்!

காகித தட்டுப்பாட்டை அடுத்து இலங்கையில் புதின பத்தரிகைகள் ஒவ்வொன்றாக நின்றுவருகின்றன. காகித தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இலங்கை மத்திய வங்கி  நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் அமைச்சு...

அமைதிப்படை ஜெய்சங்கரே அனைத்தும்?

இந்திய அமைதிப்படைகாலத்தில் ஆலோசகராக இருந்த ஜெய்சங்கரே தற்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சரென அம்பலப்படத்தியுள்ளார் மூத்த ஊடகவியலாளர் நிக்சன். இந்திய இராணுவத்துக்கு ஆலோசகராகப் பணியாற்றிய ஜெய்சங்கர், உணவுக் கப்பலுடன்...

வவுனியாவில் மீண்டும் ஆள் கடத்தல்?

கடந்த ஜனவரி 27 ஆம் திகதி காணாமல் போன பாலகிருஸ்ணன் நிரேஸ் என்ற தனது மகன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக இளைஞனின் தாயார் திருமதி கணேஸ் பாலகிருஸ்ணன்...

கட்டைப்பஞ்சாயத்துக்கு தர்மஅடி!

 யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள இலங்கை காவல்துறையின் தமிழ் நபரொருவரது வீடு புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியதில்  குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில்...

ராஜபக்சர்களது சகோதர சண்டை உக்கிரம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணயநிதியம் குறித்த விவாதத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தவிர்க்க முயன்றார். ஆனால் இலங்கை பிரதமர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஏப்பிரல் மாதம் முதல்வாரத்தில் சர்வதேசநாணய...

காங்கிரஸ் தலைவர் கதிரைக்கு போட்டி!

ராஜபக்ச தரப்புடன் ஜீவன் தொண்டமான் முரண்பட்டுள்ள நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதியத் தலைவரை தெரிவு செய்வதற்காக, காங்கிரஸின் தேசிய சபை, எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது. இலங்கை...

தமிழீழக் காவல்துறையின் முன்னாள் ஆய்வாளர் ரஞ்சித்குமார் பிரான்சில் காலமாணார்!

தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை தமிழீழ மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும்...

கார்த்திகேசு நிரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.03.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் கார்த்திகேசு நிரஞ்சன் அவர்களின் 28.01.2022 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன்...

உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டாக துண்டாக்கலாம் – உக்ரைன்

உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டு துண்டாக பிரிக்கலாம் என்று உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியாததால் நாட்டை இரண்டு துண்டாக பிரிக்க ரஷ்ய...

புலம்பெயர் தமிழர் காசு:விரிக்கின்றது இலங்கை!

இலங்கையில் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகளை அரசாங்கம் ஆராயவுள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள...

யாழில் மீண்டும் கடத்தல்கள்!

புத்தூர் மேற்கு, நவக்கிரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தூர் மேற்கு, நவகிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30...

பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி, பிரதமர் கைவிடுவார்கள்!

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று எங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை...

இலங்கை கடற்படை!:நிர்வாண உலகில்

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்படும் எமது மீனவர்கள் இலங்கை சிறைகளில் நிர்வாணப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்படும் அவலம் இடம்பெறுவதாக இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர்  தெரிவித்தார்....

இலங்கைக்கான நிபந்தனை வரைவு தயார்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையினால், இலங்கையுடனான ஆக்கம்  IV தொடர்பான கலந்தாலோசனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  தமது ஆய்வில் பின்வருவனவற்றை தாம் இனங்கண்டிருந்ததாக அந்தக்...

அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை சோதனை! ஹொலிவுட் பாணியில் காணொளி வெளியிட்டது வடகொரியா!

அமெரிக்காவைத் தாக்கும் பலம் பொருந்திய புதிய ஹவாசோங் 17 வகை ஏவுகசணையை கிம் ஜாங் அன்னின் மேற்பார்வையில் வெற்றிகரமாக வடகொரியாவால் சோதிக்கப்பட்டது.  இச்சோதனை குறித்த காணொளி ஒன்றையும்...

சுவிசில் நடைபெறவுள்ள நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் நினைவேந்தல்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும். 23.04.2022  அன்றுசுவிசில் நடைபெறவுள்ளது.

ஆறாவது ஆண்டில் கால் பதிக்கும் STS தமிழ்Tv 27.03.2022

நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி ! நாம் இந்த ஆறாம் ஆண்டில் நாங்கள் ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை!...

மயூரன் சுசி தம்பதிகளிள் பதிவுத் திருமணநாள் வாழ்த்து 20.03.2022

யாழ் சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும்  மயூரன் சுசிஅவர்கள்’27.032022இன்று தமது பதிவுத்திருமண நாள் தன்னைஉற்றார்,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள் . இன்றய நாளில் இவர்கள் சிறந்துவாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்...