Mai 17, 2024

Monat: März 2021

❗அவசர அறிவித்தல் / அவதானம் ‼️

வதிவிட அனுமதியின்றி (Duldung - தற்காலிக அனுமதியுடன்) யேர்மனியில் இருப்பவர்களைத் தேடிச் சென்று கைதுசெய்து சிறிலங்காவிற்கு மீள அனுப்புவதற்கான நடவடிக்கை இப்பொழுதுமுதல் யேர்மனிய சிறப்புக் காவல்துறையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

ஐ.நா.வில் பிரேரணை நிறைவேறினால் வெளிநாட்டு படைகள் பிரசன்னமாகலாம் – தமரா குணநாயகம் எச்சரிக்கை

• பிரேரணை மீது இலங்கை வாக்கெடுப்பைக் கோர வேண்டும் • தமிழ் மக்களின் விடயங்கள் துருப்புச் சீட்டாக மாற்றப்பட்டுள்ளது • சீன எதிர்ப்புக்காக இலங்கையைப் பயன்படுத்துகிறது மேற்குலம்...

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் அலங்காரத் திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

திருமதி. சுப்பிரமணியம் மகாலட்ஷ்மி (ரூபி ) அவர்களின் 6 நாள் திருவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி  ஈகிள் ஜ பி மூலமும் வீ ஜ...

பிறந்த நாள் வாழ்த்து பாஸ்கன் பூதத்தம்பி (22.03.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கன் பூதத்தம்பி (22.02.2021) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை மனைவிபாலறுாபி, சகோதரிகள்...

கொரோனாவா! வருகிறது கஞ்சா!

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் 200 கிலோ கஞ்சாப் பொதிகள் டிப்பர் வாகனத்தில் ஏற்றி கடத்த முற்பட்டபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று அதிகாலை படகு ஒன்றின் மூலம்...

ஆவா அருண் பார்த்தீபன் வாக்குவாதம்! கொட்டகையினை அகற்ற காலக்கெடு!

இலங்கை அரச புலனாய்வு பிரிவின் நிகழ்ச்சி நிரலில் முன்னெடுக்கப்படும் போராட்ட கொட்டகையினை இன்றிரவினுள் அகற்ற யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.அவ்வாறு அகற்றாவிடின் மாநகரசபையால் கொட்டகை அகற்றப்பட்டு ஏலவிற்பனை...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்! ஜெனீவாவில் வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீரமானம் மீதான வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெறவிருந்த நிலையில்...

இப்போது வாய்ச்சவாடலே மிஞ்சியுள்ளது – சிவாஜி

தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் அரங்கேற்றியவற்றை ஜனாதிபதியாகிய பின்னர் வேறு ஆட்களை வைத்து அரங்கேற்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற...

மன்னார் தொடரூந்து விபத்துக்கு நீதி கோரி மக்கள் பேரணி

தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள   தொடரூந்துக் கடவையில் கடந்த 16 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  மதியம்    தனியார் பேரூந்தும்  தொடரூந்து மேதி எற்பட்ட விபத்தில்...

தூதுவராலங்களிற்கு ஓடித்திரியும் இலங்கை!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, கொழும்பிலுள்ள...

மன்னாரில் நீதிமன்ற கட்டடமும் போச்சு!

மன்னார் மாவட்ட நீதிமன்றக்கட்டிடத்தொகுதியை கையகப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளது தொல்லியல் திணைக்களம். தமது திணைக்கள ஆளுகைப் பிரதேசத்திற்குள் வருவதனால் அதனை அகற்றித் தருமாறு திணைக்களம் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம்...

கோத்தாவின் நிலை பரிதாபம்:மக்கள் கைவிட்டனர்!

  ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தவோ பயமுறுத்தவோ, ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புரிந்துகொள்ள வேண்டுமென அரசியல் தரப்புக்கள் கருத்துக்களை முன்வைத்துவருகின்றன. ஊடகச் சுதந்திரம்...

இலங்கை :கதிர்வீச்சு அறையினுள் சித்திரவதை!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிற்கு கதிரியக்க சிகிச்சை வழங்கும் அறையினுள் இரு தாதிகளை அடைத்து வைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பழிவாங்கும் வகையில் மகரகம வைத்தியசாலையின் கதிர்வீச்சு அறையில் வைத்து  இரண்டு தாதியர்கள்...

இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது

தென்மேற்கு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதில் காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.பிரிஸ்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ( புதிய காவல்துறை குற்ற மசோதா)...

ஒத்தைக்கு ஒத்தை: ஆவா அருணுக்கு சவால்!

இலங்கை புலனாய்வு துறையின் வழிநடத்தலில் ஆவா குழு அருணை முன்னிறுத்தி நல்லூரில் முன்னெடுக்கப்படும் போலி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சவால் விடுத்துள்ளான் யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன். தமிழ் தரப்புக்கள்...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (13) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (13)22.03.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் அலங்காரத் திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

திருமதி:சிவநாதன் பரமேஸ்வரி திரு: சின்னத்துரை நடராஜா அவர்களின் 5 நாள் திவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி இகிள் ஜ பி மூலமும் வீ ஜ...

இளம் நடனக்கலைஞை செல்வி அருளினின் 15வது பிறந்தநாள் நல்வாழ்த்து 22.03.2021

யேர்மனி பேர்லின் நகரில்வாழ்ந்துவரும் அருளினி இன்று 22.03.2021 தனர் 15வது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதரர்களுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் tsstudio.com...

அணஂணாவியாரஂ.பஸஂரியாமஂபிளஂளை அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 21.03.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

தாயகதஂதிலஂ வாழ்ந்து கொண்டிருக்கும் ௯தஂதுகஂ ,‌கலைஞர்கள் இன்று இரவு ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்...

ஐ.நாவில் பெயரளவில் சுயநிர்ணய உரிமை இருப்பது பயன்தராது – கஜேந்திரகுமார்

ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...

ஐ.நாவில் இந்தியா ஆதரித்து வாக்களிக்கும் – சுமந்திரன் நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்கும் என்று தாம் வெகுவாக நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற...

பொறுப்புக்கூறலுக்கான இலக்கை அடைய ஜெனிவா முக்கிய பங்காற்றும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான இறுதி இலக்கினை எட்டுவதற்கான முக்கிய பங்காற்றும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையில் இருந்து...