Mai 2, 2024

உறவுச்சோலை மறுவாழ்வு கழகம்

உறவுச்சோலை மறுவாழ்வு கழகம்
URAVUCHCHOLAI REHABILITATION ORGANIZATION
பதிவிலக்கம்: GA 3431

செஞ்சோலை, அறிவுச்சோலை மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான வாழ்வாதாரம், கல்வி, திருமணம், மருத்துவம் உதவித்திட்டம்
தொ இல: 94763717631 / 33768081566
Gmail: ucro011193@gmail.com
ucrosecretaryinfo@gmail.com

https://www.facebook.com/uravuch.cholai.7

“தொடர்வோம் எங்கள் புனித பணியை உறவுகளற்ற பிள்ளைகளுக்காக”
[14:13, 31.3.2021] +33 7 66 75 85 46: இந்த பிள்ளைகளுக்குத்தான் உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகம் தங்கலால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றது என்பதை உலகத் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்திக் கொள்வதுடன் உங்களால் இயன்ற உதவிகளை உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகத்தின் ஊடாக நெரடியாக இந்த பிள்ளைகளுக்கு செய்ய முடியும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.வலியின் உச்சத்தைத் தொட்டவர்களுக்காக தொடர்வோம் எங்கள் புனிதப் பணியை.