Mai 10, 2024

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் ஈழத்து கலைகளையும் கலைஞர்களையும் வளர்த்திட கலைகளும் கலைஞர்களும் தேவையானதா? அல்லது தேவையற்றதா? 25.03.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு
ஈழத்து கலைகளையும் கலைஞர்களையும்
வளர்த்திட கலைகளும் கலைஞர்களும்
தேவையானதா? அல்லது தேவையற்றதா?

கருத்தாளர்களாக

திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன்
திரு – முல்லை மோகன்
திரு- அமிர்தநாயகம் சத்தியா
திரு – கொலின் குறூஸ்
திரு – ஆண்டவர் செல்வா
திருமதி-சிபோ சிவகுமாரன்

சிறப்பு கருத்தாளர் கலாபூசணம் யாழ்ரத்னா
திரு- யூல்ஸ் கொலின்ஸ் பிரான்சீஸ்
(யாழ்பாஷையூர்)

கணனி படத்தொகுப்பு
திரு- அன்ரனி (நலவாழ்வு சுவீஸ்)

 

அரங்கமும் அதிர்வின் தயாரிப்பு இயக்குனர்
திரு- சின்னராஜா கணேஸ்