Mai 17, 2024

G தமிழ் வானொலியின் நிரவாக இயக்குனர் இராஜசூரி கலந்து சிறப்புக்கும் ஒராண்டு நிறைவு பற்றிய கலந்துரையாடல்

யேர்மனி எசன் நகரில் இருந்து ஒலிபரப்பாகும் G தமிழ் வானொலியின் நிரவாக இயக்குனர் இராஜசூரி கலந்து சிறப்புக்கும் ஒராண்டு நிறைவுபற்றிய சிறப்பு நேர்காணல் இன்று இரவு (09.03.2021 இன்று இரவு 8மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி