Januar 24, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

திருடனைக் கொன்று 15 ஆண்டுகள் சடலத்தை வீட்டுக்குள் பதுக்கிய நபர்

ஆஸ்திரேலியாவில் வீட்டிற்கு திருட வந்த கொள்ளையனை கொன்று, அவனது உடலை 15 ஆண்டுகளாக பதுக்கிவைத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிட்னி நகரில் வசிக்கும் புரூஸ் ராபர்ட் என்பவர், கடந்த...

கல்முனையில் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு!!

கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று அதிகாலை இனம் தெரியாதோரால் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீயிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த முச்சகரவண்டி முற்றாக தீயில் கருகியுள்ளது.இந்த சம்பவம் இன்று அதிகாலை...

உள்ளகப் பொறிமுறை தோல்வி! சர்வேதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

14 நாள் : முடக்கமில்லை: முடக்கு!

இலங்கையினை 14 நாட்கள் முழுமையான முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான...

யாழில் பலாலி வடக்கு முடக்கம்!

  யாழ்ப்பாணத்தில் பலாலி வடக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் போராட்டத்தில் குடும்பம்

யாழில் மேலும் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர் உயிரிழரந்துள்ளார். இதனிடையே...

ஆமி போல தமிழர் கட்சிகளும் வீடு கட்டவேண்டும்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வலி.மேற்கு பிரதேச சபையில் இன்று {21} வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில்  நினைவேந்தல் இடம்பெற்றது. தவிசாளர் த.நடனேந்திரனின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது....

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்து!

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து கண்டி வீதி...

முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மைத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எம்.பி.கள் திருச்சி...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இன்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்..மருத்துவர்.சத்யமூர்த்தி அவர்கள் STS தமிழ் தொலைக்காட்சியில் 21.05.2021இரவு 8.00 மணிக்கு!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்..மருத்துவர்.சத்யமூர்த்தி அவர்கள் கலந்து சிறப்பிக்கும் மருத்துவரும் நாமும் இதில் தற்கால யாழ் போதனா வைத்தியசாலையின் நிலைப்பாடுகள், எதிர்கால நிலைப்பாடுகள், கொரோனா சம்பந்தமான விடயங்கள்...

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்…. வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 7

நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 7 : முடிவெல்லாம் முடிவேதானா! தற்கொலை நிலைகளும் தோல்வி நிலைகளை எதிர்கொள்ளும்...

துயர் பகிர்தல் மகாலிங்கம் கணேசபிள்ளை

திரு. மகாலிங்கம் கணேசபிள்ளை தோற்றம்: 25 ஜனவரி 1951 - மறைவு: 20 மே 2021 யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியா சென்னையை...

கனடாவில் மே 18: தமிழின அழிப்பு நினைவுநாளில் இணையவழியில் கலந்து கொண்ட ஒன்றாரியோ முதல்வர்

கனடாவில் மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் 12வது நிகழ்வில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழின அழிப்பின் 12ம் ஆண்டு நினைவு நாளான மே...

விலகும் இரண்டாம் கட்ட தலைகள் ! காலியாகும் கமலின் கூடாரம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் விலகுவதாக அறிவித்துள்ளார்.சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என அக்கட்சித்...

பேரறிவாளனுக்கு 30 நாள் சிறை விடுப்பு !

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஒரு மாத சிறை விடுப்பு வழங்கியுள்ளது தமிழக அரசு.முன்னாள் முதல்வர்...

தமிழருக்கு கொடுக்கவேண்டியதை சீனாவுக்கு கொடுப்பாதா! சபையில் கஜேந்திரகுமார் கேள்வி!

தமிழ் மக்களிற்குஇடைக்கால தன்னாட்சி வழங்க மறுத்து இனவழிப்பை மேற்கொண்டீர்கள் ஆனால் இன்று சீனாவுக்கு அதே ஏற்பாட்டினை வழங்குகின்றீர்கள் என தமிழ்த்தேசி மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

கிளிநொச்சியும் முடங்கலாம்?

யாழில் கொரோனா தொற்று ; வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்....

அரசியல் கைதிகள் விடுதலைக்கு பேச்சு!

இலங்கையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர்ந்தும் தேக்க நிலையே காணப்படுகின்றது. இதனிடையே கொரோனா பெருந்தொற்றையடுத்து சிறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில்...

நாட்டிவைக்கும் மரங்களை கூட விடவில்லை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று (மே-18) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் பொன்னாலையில் நடுகை செய்யப்பட்ட மரக்கன்று பிடுங்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மக்களின்...

அண்டார்ட்டிகாவிலிருந்து பிரிந்த பனிப்பாறை! நியூயார்க் நகரை விட 4 மடங்கு பெரியது

  பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்ட்டிகா கண்டமானது, முழுக்க முழுக்கப் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட உறைநிலை குளிர்ப் பிரதேசமாகும். இந்த கண்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு...

எம்பிகளிற்கும் கொரோனா:வருகின்றது சீன ஊசி!

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவர், கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது....

சுன்னாகத்தில் எரியுண்ட சடலம்!

  யாழ்.சுன்னாகம் கொத்தியாலடி ஞானவைரவர் ஆலயத்தின் பின்புறமாக எரிந்த நிலையில் இனம்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை(20) காலை கண்டறியப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....