Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ்.இளைஞர்கள் மூவர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  மாதகல் , இளவாலை மற்றும் காட்டுப்புலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை போதைப்பொருட்களுடன்,...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேர்மனி முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை

யேர்மனியில் பெய்துவரும் கனமழையால் பல மாநிலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யேர்மனியின் கிழக்குப் பகுதியான சாக்சோனி மற்றும் வடமேற்கில் லோயர்...

யாழில் அதிகரிக்கும் டெங்கு ; போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் திறப்பு

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடிகள் – பல இலட்ச ரூபாய்களை இழந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு

இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் மற்றும்...

ஜனாதிபதி கதிரை:நாமலுக்கும் ஆசை!

தம்மிக பெரேரா ஏன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாமல் இந்த கேள்வியை மிகவும் தீவிரமாக எடுத்துக்...

கோணமலை மாவட்டத்தில் தேவையுடைய செவிப்புலன் வலுவுற்றோர்களுக்கான ஒளிவிழா நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடைய செவிப்புலன் வலுவுற்றோர்களுக்கான ஒளிவிழா நிகழ்வு இன்று (23) திருகோணமலை மட்டிக்கலியில் உள்ள செவிப்புலன் வலுவுற்றோர் அமைப்பின் பிரதான மண்டபத்தில் காலை...

யாழில் 56 ஏக்கர் பயிர் செய்கை அழிவு

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சுமார் 46 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  அது...

சுமா-சுரேன் வெளிவிவகார அமைச்சருடன் நேபாளத்தில்?

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கெடுக்காத எம்.ஏ.சுமந்திரன் சுரேன் சுரேந்திரன் சகிதம் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை சந்திக்க நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பரபரப்பான செய்திகள் உலாவ தொடங்கியுள்ளது. இதனிடையே இலங்கையின் வெளிவிவகார...

வடகொரியாவில் செயற்படத் தொடங்கியது புதிய அணு உலை

வடகொரியாவில் புதிய அணு உலை வெளிப்படையாக செயற்படுவதை கண்டறிந்துள்ளோம் என சர்வதேச அணுசக்தி முகாமைத்துவ அமைப்பு (IAEA) தெரிவித்துள்ளது.  ஒரு பெரிய ஒளி நீர் அணு உலையில்...

யாழில். 2ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில்,  2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்...

பேச்சு பிரயோசனமில்லை!

இதனிடையே சந்திப்புக்கான எவ்வித அழைப்பு தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எனும்...

மயிலத்தமடு:இனி பொறுத்திருக்கமுடியாது!

மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்காக முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் 100வது நாளை எட்டவுள்ள நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமது...

இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலி!!

இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் உக்கிரமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருவதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளதாகவும், அதில் 8,000...

1500பேர் வெளியே!

கடந்த வருடம் முதல் இதுவரை 1500க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். மேலும் வெளிநாடு செல்வதற்கு தேவையான அடிப்படை தகமைகளை பூர்த்தி செய்த...

சொகுசு கப்பல்கள் வருகிறனவாம்!

 இலங்கை துறைமுக அதிகார சபையின் தகவல் படி, அடுத்த ஆண்டு சுமார் 35 சொகுசு பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன. இந்நிலையில்  கொழும்பு துறைமுகத்தில் உள்ள பண்டாரநாயக்க...

துயர் பகிர்தல் திருமதி பவானி சண்முகசன் அவர்கள் (18-12-23)

திருமதி பவானி சண்முகசன் இறைவன் அடி சேர்ந்தார். தோற்றம் 13-11-1970மறைவு18-12-23 இலங்கையில் கோண்டாவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வந்தவருமா திருமதி பவானி சண்முகசன் அவர்கள்...

யாழில் ஒரே நாளில்,110 பேர்!

யாழ். மாவட்டத்தில்  டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை ஒரு வார காலத்தில்  அகற்றத் தவறும் சகல அரச, தனியார் நிறுவனங்களிற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

சந்திப்பிற்கு முன்னர் பிணை!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில்   மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று இடம்பெற்ற  அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 23...

சுமந்திரன் ஓய்வுபெறுகிறார்!

எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடி தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்யவுள்ள நிலையில் ஜந்து வருடங்களில் தான் ஓய்வு பெறவுள்ளதாக...

யாழில். நிலவும் மோசமான காலநிலை ; சென்னை விமானம் திரும்பி சென்றது

யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான காலநிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமான தரையிறக்க முடியாத சூழலால் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது. ...

புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் உள்ளிட்டவர்களிடம் மகஜர் கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மகஜர்...

கப்பல்கள் மீதான ஹுதிகளின் தாக்குதல்களும் ஹுதிகளைத் தாக்கத் தயாராகும் அமெரிக்காவும்

யேமனின் தலைநகரான சனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹூதி போராளிகளால் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது இன்று திங்கட்கிழமையும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம்  தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத்...