மீளப் பெறப்பட்டது முன்னணியினருக்கு எதிரான நீதிமன்றக் கட்டளை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 11 பேருக்கு நீதிமன்றினால் வழங்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவை நீதிமன்றம் இன்று மீள் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் வாதத்தையும், அவர்களால்...