Januar 24, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இனி நிர்வாக முடக்கல் !

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில், நாளை தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில், தீர்வு கிடைக்காது விடின் பாரிய நிர்வாக முடக்கல் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக,...

லண்டனில் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கம்!!

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்ல் லெப்ரினட் கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் வீரவணக்க நிகழ்ச்சி லண்டனில் உள்ள கார்ஷால்டன் நகரில் எழுச்சியுடன்...

கனீஷா பிரசன்னாவின்(7)வது பிறந்தநாள் வாழ்த்து09.10.2023

யேர்மனியில் வாழ்ந்துவரும் கனீஷா பிரசன்னா 09.10.2019இன்று தனது (3)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா,தாத்தா, பாட்டி, மாமிமார்,மாமன்மார் , பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார், உறவுகளுடன் கொண்டாடும் இவர்...

இஸ்தரப்பில் 700 பேர் பலி! பாலஸ்தீனியர் தரப்பில் 370 பேர் பலி!!

இஸ்ரேலில் - காசா மோதலில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2000க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேநேரம் காசாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும்...

நீதிபதிக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

நாட்டை விட்டு வெளியேறியதாக சொல்லப்படும் முல்லைதீவு நீதிபதியின்  இருப்பிடத்தை அறிய தென்னிலங்கை கட்சிகள் முதல் புலனாய்வு கட்டமைப்புக்கள் வரை பெருமுயற்சி எடுத்துவருகின்றன. இந்நிலையில்  நாளைய தினம் திங்கள்...

தமிழகத்தில் இருந்து கப்பலில் வந்தவர்கள் கேக் வெட்டினார்கள்

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் பரிச்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் இந்தியாவின்...

மரண ஓலங்கள்: 250 இஸ்ரேலியர்கள் பலி! 232 பாலஸ்தீனியர்கள் பலி!!

இஸ்ரேலில் நேற்று சனிக்கிழமை ஹமாஸ் மற்றும் ஏனைய பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய நகரங்களி் 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 1,100 பேர் காயமடைந்ததாகவும்...

ஹர்த்தால் திகதி நாளை அறிவிக்கப்படும்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர்ச்சுறுத்தல் மனஅழுத்தம்,  காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால்...

18:ரணில் யாழ்.வருகை

ஏதிர்வரும் 18ம் திகதி யாழ் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இதனிடையே அவரது வருகையின் போது முல்லைதீவு நீதிபதி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க தமிழ்...

ஓய்ந்துவிடாத நீதிக்கான போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 02 ஆம் திகதி  ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஐந்தாவது...

ஈரானியப் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் உரிமைகள் ஆர்வலருக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான...

தேடிவரும் மரணங்கள்!

ஆசாத் மௌலானா தப்பித்து நாட்டை விட்டு சென்றுள்ள நிலையில் உண்மைகள் தெரிந்த பிள்ளையான் சகபாடிகள் சடலமாக மீட்கப்பட்டுவருகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த கஜன்...

கடந்த 48 மணிநேரத்தில் 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் மாயம்!

நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் 11 பேர் காணாமற் போயுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை உரையாற்றிய ...

கொழும்பில் குண்டு தாக்குதல் எச்சரிக்கை ; விசாரணைக்கு உத்தரவு

கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரணை...

செ. இளமாறன் அவர்களின்“நினைவழியா நாட்கள்”நூல் அறிமுக விழா!

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் நூல் அறிமுக விழா செ. இளமாறன் அவர்களின் [சுவிஸ் குலம் - ஆரம்பகால உறுப்பினர்) "நினைவழியா நாட்கள்” இடம்:...

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களை முடிவுப் பொருட்களாக சந்தைப்படுத்துவதன் ஊடாக எவ்வாறு எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் எனும் தலைப்பில் இன்று 4.09.2023 பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கடுக்காமுணை...

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – அடுத்த கட்ட போராட்டம் ஹர்த்தால் ?

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தமிழ் தேசிய கட்சிகளான 07 கட்சிகளின்...

இன்றும் புகையிரத சேவைகள் இரத்து

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினம் வியாழக்கிழமையும், முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது...

யாழில். போராட்டக்காரர்களை படம் எடுத்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களை பொலிஸார் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.  முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில்...

நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில்...

அதிகம் கதைத்தால் சுமா உள்ளே?

நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்....

திருட்டு மௌனத்தில் தெற்கு மதத்தலைவர்கள்?

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சனல் 4...