Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொழும்பு போர்ட் சிட்டியைப் பார்வையிட்ட முன்னாள் பிரதமர் கமரூன்

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பு போர்ட் சிட்டிக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார். கொழும்பு போட்டிசிட்டியின் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரெயாஸ் மிகுலர்...

தரவை துயிலும் இல்லத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டதுடதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை...

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப இறுதி திகதி ஜனவரி 23!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தபால் மூல...

மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

விபத்தில் சிக்கிய மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மருதங்கேணி பிரதேச...

கரோக்கே கானக்குயில்-சுவிஸ் 2023 !தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

கரோக்கே கானக்குயில்-2023 விருதுக்கான தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி".தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு...

துயர் பகிர்தல் முத்தையா சத்தியநாதன்

யாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம் மற்றும் சுவிட்சர்லாந்து லங்னோ அம் அல்பிஸ்சை வாழ்விடமாக கொண்டவருமான அமரர் திரு முத்தையா சத்தியநாதன் அவர்கள்யாழ்ப்பாணத்தில் நேற்று 02-01-2023 இறைவனடி சேர்ந்தார்...

மீண்டும் வர்த்தமானி அரசியல்!

ஒருபுறம் தேர்தல் மறுபுறம் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ப்பில் இலங்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இந்நிலையில் மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி...

இலங்கையில் மீண்டும் விலை அதிகரிப்பு

இலங்கையில் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் வரி 27 ரூபாவில் இருந்து 52 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்,...

வேட்புமனு தொடர்பான அறிவிப்பு நாளை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான அறிவிப்பு நாளை (04) மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை வென்றது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச...

சிகரெட் மற்றும் மதுபானம் மீதான வரி அதிகரிப்பு

இன்று (03) நள்ளிரவு முதல் அனைத்து வகை மதுபானங்களுக்கான வரியை 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிகரெட் மீதான வரியையும் 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 90...

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் அழைப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம்...

யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேரூந்துகள் சேவையில்!

கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் - கொழும்பு பேருந்து சேவைக்காக மேலதிகமாக 33...

வரணி பாடசாலை அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

யாழ்ப்பாணம் வரணி கரம்பைக்குறிச்சி அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள்...

புலம்பெயர் தேசத்தில் வாழும் தொப்புள் கொடி உறவுகளிடம் .தயவுசெய்து எனக்கு இந்த உதவியை செய்து தாருங்கள்

Kunarathnam kokularajah: அவசர உதவி போராட்ட காலத்தில் இயக்கத்திற்க்கு ஜேர்மனி நாட்டில் இருந்து வந்த ஒருவர் போராட்டம் முடிந்த பின்பு செஞ்சோலைப் பிள்ளை ஆகிய கோதை என்பவரை...

விகிதாசார முறையே சிறந்தது:கலையரசன் !

 8 ஆயிரம்  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை 4 ஆயிரமாக குறைக்கும் திட்டம்; மிக குளறுபடியான திட்டம் இந்த திட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்கின்ற திட்டமாகும். எனவே...

திருகோணமலை மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில்!

திருகோணமலையில் விசேட அதிரடி படையினரால் சுட்டுப்படுகொலை ஐந்து தமிழ் மாணவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது ஐந்து மாணவர்களின்...

பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது

இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய வருடத்தில் வளமான...

யாழ்.மாவட்ட செயலகத்தில் 2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு,...

மருந்துப் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்...

கடவுச்சீட்டு இல்லாமல் ஐரோப்பாவுக்குள் நுழைய குரோசியாவை ஏற்றுக்கொண்டது ஐரோப்பிய ஒன்றியம்

எல்லையற்ற ஐரோப்பாக்குள் கடவுச்சீட்டு இல்லாத மண்டலத்தில் குரோஷியா நுழைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைந்தபிறகு 2023 ஆண்டு புதுவருடத்தன்று ஐரோப்பிய ஒன்றிய...