November 21, 2024

புலம்பெயர் தேசத்தில் வாழும் தொப்புள் கொடி உறவுகளிடம் .தயவுசெய்து எனக்கு இந்த உதவியை செய்து தாருங்கள்

[09:51, 3.1.2023] Kunarathnam kokularajah: அவசர உதவி

போராட்ட காலத்தில் இயக்கத்திற்க்கு ஜேர்மனி நாட்டில் இருந்து வந்த ஒருவர் போராட்டம் முடிந்த பின்பு செஞ்சோலைப் பிள்ளை ஆகிய கோதை என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.அவர் தடுப்பு முகாமிற்க்கு போகாத காரணத்தால் அவரை காட்டி கொடுக்கப்பட்டு கொழும்பு நான்காம் மாடிக்கு அழைத்து பல தடவை விசாரணை செய்த பின்னர் அவருடைய தகவல் உண்மை என்பதையும் அதற்க்குரிய தண்டனையாக 18 மாதம் சிறைவாசமும் 24 மாதம் புணர்வாழ்வும் அழிக்கப்படவுள்ளது. 20.12.2022 அன்று அவரை நீதிமன்றத்திற்கு ஆயராக சொல்லப்பட்டுள்ளது. பணம் ஒழுங்கு செய்ய முடியாததால் 9.01.2023 இறுதி சந்தர்ப்பம் கேட்டு திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இதை தடுப்பது என்றால் நீதிமன்றத்தில் எதிர்த்து வாதிட வேண்டும்.தற்போது பிரபலமான ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா அண்ணா என்னுடைய பிரச்சனையை எடுத்து வாதட இருக்கின்றார்.இந்த தண்டனையை தடுக்க 15 இலட்சம் ரூபாய் கேட்டுள்ளார்கள் உள்ளால் பணம் கொடுத்து தான் நிவர்த்தி செய்ய முடியும் எனறு என்னிடம் தற்போது 11 இலச்சம் ரூபாய் கைவசம் உள்ளது. மேலதிகமாக 4 இலச்சம் ரூபாய் உதவியாக கேட்கின்றேன் இந்த உதவியை ஒழுங்கு செய்து தரமுடியுமா?.
[09:52, 3.1.2023] Kunarathnam kokularajah: புலம்பெயர் தேசத்தில் வாழும் தொப்புள் கொடி உறவுகளிடம் கேட்டுக்கொள்கிறேன்..
தயவுசெய்து எனக்கு இந்த உதவியை ஒழுங்கு செய்து தாருங்கள்

[09:46, 3.1.2023] Kunarathnam kokularajah: எனது முழுப்பெயர்: குணரத்தினம் கோகுலராஜா (கோகுல் Neuss)
யேர்மனியில் 1992 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை

இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை
இயக்க பெயர்: நிவேதன்
பிரிவு: அனைத்துலக தொடர்பகம் அடுத்து ராதா வான்காப்பு .. மற்றும்
கணினிப்பிரிவு
[09:46, 3.1.2023] Kunarathnam kokularajah: எனது முழுப்பெயர்.. குணரத்தினம் கோகுலராஜா
பிறந்த திகதி: 13.10.1979
சொந்த முகவரி: பலாலி கிழக்கு வசாவிளான்
தற்போதைய முகவரி: செஞ்சோலை மாதிரி கிராமம்.
மலையாள புரம் வடக்கு
கிளிநொச்சி

மனைவி முழுப்பெயர்: மோகனசுந்தரம் சனுஜா

செஞ்சோலை பெயர்: கோதை

செஞ்சோலை இணைந்த காலம்: 1993 யாழ்ப்பாணம்

திருமணம் செய்த காலம்: 2009 ஆம் ஆண்டு

பிள்ளைகள் இரண்டு

கோகுலராஜா சனுஸ்கா
21.07.2011

கோகுலராஜா நவநீதன்
11.09.2013

தந்தை, தாய்: 1992 ஆம் ஆண்டில் இராணுவத்தினால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்

அண்ணா: கண்ணன்

இயக்க பெயர்: கண்ணன்

வீரச்சாவு 1997 ஆம் ஆண்டு

அக்கா. மோகனசுந்தரம் றவிஞ்சலா

செஞ்சோலை பெயர்: தூயவள்

செஞ்சோலையில் இணைந்த காலம்: 1993 யாழ்ப்பாணம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert