துயர் பகிர்தல் முத்தையா சத்தியநாதன்
யாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம் மற்றும் சுவிட்சர்லாந்து லங்னோ அம் அல்பிஸ்சை வாழ்விடமாக கொண்டவருமான அமரர் திரு முத்தையா சத்தியநாதன் அவர்கள்
யாழ்ப்பாணத்தில் நேற்று 02-01-2023 இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பொதுவான இறைவனை பிராத்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி