Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் இரண்டு தமிழ் பிரதிநிதித்துவ இழக்கும் அபாயம்!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவ இழப்பினை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி...

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்காக 122 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள்...

ஆயிரத்து ஓராவது தடவை:13 பற்றியே பேசினராம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்   இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வதுதிருத்தம் ,மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என இந்திய வெளிவிவகார  அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஐக்கியம்...

வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை (05) நடைபெற்றது. இதில் முன்னாள்...

வார்த்தை தவறிவிட்டீர்:சீற்றத்தில் முன்னணி!

ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள், உத்தரவாதங்கள் மீறப்பட்டமை தொடர்பில் தமிழ் சிவில் அமைப்புக்கள் சீற்றம் கொண்டுள்ளன. தமிழ் தேசியத்தை முன்னிறுத்திப் போட்டிபோடும் வேட்பாளர் அடுத்து வருகின்ற...

சங்கு சின்னத்தில் கொழும்பிலும் போட்டியிடுவோம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்து கொழும்பிலும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஈ.பி.ஆர். எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழில்...

அனுரவிடம் “பார் ஆளும்” விபரம் கேட்கிறார் சுமா!

சிவஞானம் சிறீதரனை தொடர்ந்து புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்துள்ளார். சந்திப்பில் புதிய...

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு , தமிழ் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போலும் அபாயம் உள்ளதால் , தமிழ் தேசிய...

ஜனாதிபதியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த ஜனாதிபதித்...

பறிக்கப்படுமா சம்பந்தனின் இல்லம்?

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7 இல் உள்ள இல்லம் சம்பந்தன் இறந்து சுமார் மூன்று மாதங்கள்...

முடிந்தால் நிரூபித்துக்காட்டுங்கள்

ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் உகண்டா உள்ளிட்ட நாடுகளில் பில்லியன் கணக்கிலான டொலரை பதுக்கி வைத்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தேர்தல்கள் காலங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு...

ஜனாதிபதியை சந்தித்த ரஷ்யத் தூதுவர்

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில்...

ஜனாதிபதியை சந்தித்த ஶ்ரீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். இலங்கையின் ஒன்பதாவது...

வடமாகாண சுற்றுலாத்துறை தொடர்பில் கலந்துரையாடல்

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் துறை சார்ந்தோர்களுடன் கலந்துரையிடலில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார்.  ஆளுநர் செயலகத்தில்...

யாழில் சிறுவர் தினத்தில் போராட்டம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை போராட்டம் நடைபெற்றது. இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்...

அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம் – சுமந்திரன்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம்...

நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவேன் – கோவிந்தன் கருணாகரம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்துவிளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

சங்கு பத்திரம்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று இன்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உப்புவெளி ஆயர் இல்ல...

இன்று தமிழ் தரப்புடன்:வெள்ளி அனுரவுடன்!

இந்திய உயர் உயர்ஸ்தானிகர் மற்றும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தமிழ்க் கட்சிகளை அழைத்து...

தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஆசன ஒதுக்கீடு தேவை

தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது....

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.  இக்கூட்டத்தில் பாராளுமன்ற...

சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை ஆரம்பம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திரசிகிச்சைக் கூடக் கட்டிடம் மற்றும்...