Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மூன்றாவது வைரஸ் அலை?

நத்தார் மற்றும் வருட இறுதிக் கொண்டாட்டங்கள் மூன்றாவது வைரஸ் அலை ஒன்றை உருவாக்கிவிடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சிலர் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். பிரான்ஸ் வைரஸின் இரண்டாவது அலையின்...

துயர் பகிர்தல் வீரசிங்கம் சில்வஸ்ரர்

யாழ்பாஷையூரை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாக கொண்ட வீரசிங்கம் சில்வஸ்ரர் காலமானார் முன்னைநாள் சென் அன்ரனிஸ் விளையாட்டு வீரரும் இலங்கை தேசிய அணிவிளையாட்டு வீரருமாவார் இத்தகவலை உற்ரார் உறவினர்...

துயர் பகிர்தல் திரு. அப்புத்துரை ஜெயரத்தினம்

திரு. அப்புத்துரை ஜெயரத்தினம் (BA, SLAS, ஓய்வுபெற்ற முன்னாள் செயலாளர்- புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு, கொழும்பு, முன்னாள் Senior Governance- Advisor, G.T.Z, ஸ்டான்லி கல்லூரி/விடுதி பழைய...

துயர் பகிர்தல் திருமதி. செல்வநாயகம் அன்னலட்சுமி

திருமதி. செல்வநாயகம் அன்னலட்சுமி தோற்றம்: 24 நவம்பர் 1947 - மறைவு: 07 டிசம்பர் 2020 யாழ். இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும், தற்போது நீராவியடி...

துயர் பகிர்தல் கமாலாம்பிகை மகேந்திரமூர்த்தி

யாழ். சுன்னாகம் ஊராட்டி சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கமாலாம்பிகை மகேந்திரமூர்த்தி அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி Bremen இல்...

இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது!

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா...

தான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது –

தான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என ஆனந்தசங்கரி தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு...

கெங்காதரன் பிரசான் பிறந்தநாள்வாழ்த்து 08.12.2020

. கெங்காதரன் பிரசான் அவர்கள் 08.11.2020 இன்று தனது  பிறந்தநாள்தனை அப்பா, அம்மா, சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன்...

கொரோனா தொற்றுடன் நடந்து முடிந்த திருமணம்

ராஜஸ்தானின் பாராவில் உள்ள கெல்வாரா கோவிட் மையத்தில் மணமகள் கொரோனா தொற்றுடன் திருமணம் செய்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தியபோது மணமகளுக்கு கொரோனா தொற்று...

இந்தோனேசியா ஆரம்பம்?

சீனாவின் சினோவாக் (Sinovac Biotech ) நிறுவனம் தயாரித்த கொவிட் 19 தடுப்பூசி இந்தோனேசியாவுக்கு நேற்று இரவு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 1.2 மில்லியன் டோஸ் இந்தோனேசியாவுக்கு வந்ததாக...

நேபாள பூகம்பத்தால் ஆடிப்போன எவெரெஸ்ட்! புதிய உயரம் அறிவிக்க ஏற்ப்பாடு!

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்டின் உயரம் என்ன எனக் கேட்டால் நாம் அனைவரும் 8,848 மீட்டர் என உடனே சொல்லி விடுவோம். ஆனால் நேபாளம் மற்றும்...

உடலங்களை மாறி வழங்கிய கிளிநொச்சி வைத்தியசாலை?

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த பொதுமகனின் உடலம் மாறி வழங்கப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.கொரோனா தொற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உடலமென வேறு ஒருவரது உடலம் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் நேற்றைய தினம்...

கர்நாடகாவில் தமிழர்கள்மீது தாக்குதல்! இந்திய இறையாண்மையை பாதிக்கும் செயல்!

கர்நாடகாவில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதோடு, தாக்குதலில்...

தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது! அடுத்த வார இறுதியில் பயன்படுத்த தீர்மானம்!

  பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசிகள் முதல் முறையாக தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருக்கின்றன.அவசர கால பயன்பாட்டுக்கு என பிரிட்டன் அரசானது 8 லட்சம் தடுப்பூசிகளை...

கோத்தா இழுத்துச் சென்றதை மறந்துவிட்டீரா? மனோ கேள்வி

கொரா கொராவென உம்மை கோத்தா இழுத்து சென்றதை மறந்துவிட்டீராவென சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் மனோகணேசன் .உலகிலேயே தலை சிறந்த இராணுவ தளபதி என்று சொன்ன வாயாலேயே...

சங்கரியை பொருட்படுத்த வேண்டாம்:ஊடக அமையத்தில் அரவிந்தன்!

தமிழர் விடுதலைக் கூட்டணியை பாதிக்கின்ற விதத்தில் செயலாளர் நாயகம் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் .அவருடைய கருத்து தனிப்பட்ட கருத்தாகும் எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் சிரேஷ்ட துணைத்தலைவர்...

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்தன பல மாடுகள்

மட்டக்களப்புப் பிரேதச செயலகப்பிரிவில் மின்னல் தாக்கி பல மாடுகள்  உயிரிழந்துள்ளன. நேற்று சனிக்கிமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களாக பேசப்பட்டு வரும் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை...

2030இல் 20.70 கோடி பேர் வறுமைக்குள்

கொரோனா வைரஸின் நீண்டகாலப் பாதிப்பால் 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது.இதன்மூலம், மோசமான வறுமை...

கைது: தடை பெற்றார் நிரோஸ்?

தன்னை கைது செய்வதற்கு எதிராக முன் பிணையினை பெற்றுள்ளார் வலிகிழக்கு பிரதேசசபை தலைவர் நிரோஸ். இலங்கை காவல்துறையினர்  கைது செய்வதற்காக வலி.கிழக்கு பிரதேசசபையில் காத்திருக்க மறுபுறம் யாழ்.நீதிவான்...

இரட்டைக்கொலை! பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு!

இரட்டை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு...

பொதுசுகாதார பரிசோதகர்களிற்கும் வந்தது?

கம்பஹா மாவட்டத்தில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வத்தள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடமையாற்றிய பொது...