Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ஐரோப்பிய நாடுகள் வட கடலை காற்றாலை மையமாக மாற்றும் பிரகடனத்தில் கையெழுத்திட்டன

ஒன்பது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று திங்களன்று பெல்ஜியத்தில் ஒரு உச்சிமாநாட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது வட கடலில் கடலோர காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவதை...

வட, கிழக்கில் இன்று ஹர்த்தாலால் முடங்கியது…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25...

இத்தாலியில் மிக சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா –

இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்றும் தமிழ்மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும்  முத்தமிழ்...

பெல்சியத்தில் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்

பெல்சியத்தில்   நடைபெற்ற தியாக சுடர் அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவு  எழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் நேற்றைய தினம் 23/04/2023 ஞாயிறு நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல்...

காணி மோசடி குற்றச்சாட்டில் நெடுந்தீவு முன்னாள் தவிசாளர் கைது

தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது...

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் சடலம் ஒப்படைப்பு

ம் நெடுந்தீவில் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் பூமணி ஆகியோரது சடலங்கள்  உடல்கூற்று பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மாற்றப்படும் – நீதி அமைச்சர்

மிகவும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்தங்களையோ அல்லது மற்றும் மாற்றங்களையோ மேற்கொள்ள முடியும் என நீதி அமைச்சர் தெரிவித்தார். எனவே சட்டமூலம் தொடர்பில்...

வளரும் பகை: பழிக்குப் பழி: தூதுவர்கள் வெளியேற்றிய ரஷ்யா

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான நீடித்த போரால் உலக நாடுகளில் அதன் பாதிப்புகள் எதிரொலித்து வருகின்றன. இதனால், போரை முடிவுக்கு கொண்டு வர பொருளாதார தடை உள்ளிட்டவற்றை...

2ஆம் உலகப் போரின்போது 1000 பேருடன் கடலில் மூழ்கிய யப்பான் கப்பல் கண்டுபிடிப்பு

கம்இரண்டாம் உலகப் போரில் 1,000 ஆஸ்திரேலிய துருப்புக்களையும் பொதுமக்களையும் கொன்று, பிலிப்பைன்ஸுக்கு அப்பால் மூழ்கிய ஜப்பானிய போக்குவரத்துக் கப்பலின் சிதைவை ஆழ்கடல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவின்...

சூடானில் தூதரக இராஜதந்திரிகள் வெளியேற்றம்!

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இருந்து தங்களது தூதரக ஊழியர்களை மீட்கும் பணிகளைத் அமெரிக்க அதிகாரிகள் குழு தொடங்கியது. இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில்...

தமிழ் மக்கள் இயக்கத்தின் அறிக்கையும்செயல்பாடும் !

தமிழீழ தேசிய மாவீரர் நாள், தமிழீழ இனப்படுகொலை மே18 அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள், தொண்டர்களின் வரம்பு மீறிய செயற்பாடுகள், தியாகத் தீபம் திலீபன் அண்ணா...

இராணுவ முகவர் அருண் சித்தார்த் சிறையில்

யாழ். சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில்...

தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென,நீதிமன்றத்தில் விசாரணை.

அன்பார்ந்த தமிழீழ மக்களே. கடந்த 19.04.2023 புதன்கிழமை அன்று, தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென மேற்கொள்ளப்பட்ட வழக்கு, பேர்லின் (Berlin) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

இலங்கை அரசியல்வாதிகள் முட்டாள்கள், கோட்டாபயவுக்கு அறிவு இல்லை – ஜனக ரத்நாயக்க

இலங்கையின் அரசியல்வாதிகளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் என்று அவர் ஆங்கில ஊடகம்  ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மின்...

பிபிசி பரப்பும் புனைகதையும் சாதியம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வமான கருத்தும்.

தற்பொழுது  தமிழர்  தாயகத்தில்  யாழில்   எந்த அளவுக்கு சாதி பாகுபாடு இருக்கிறது? அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்   என்று  பிபிசிதமிழ்  பரப்பப்படும் "யாழ்ப்பாணம் சாதியத்தின் கோட்டை" என்னும் புனைகதையை   கடந்து செல்ல  முடியாது...

இங்கிலாந்து துணைப் பிரதமராக ஒலிவர் டவுடன் நியமனம்

டொமினிக் ராப் பதவி விலகியதையடுத்து ஒலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த...

சிங்கள, தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும்!

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...

பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் என பொய்யான தகவலை வழங்கியவர் கைது !

அக்குறணை பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவலை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) காலை மேற்கொண்ட...

25ஆம் திகதி கடையடைப்புக்கு 7 தமிழ் கட்சிகள் கூட்டாக அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.  யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய...

யாழ். பண்ணையில் நாகபூசணி அம்மன் சிலை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்களாம்!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர்...

ஈஸ்ர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொள்ளப்ப மக்களுக்கான அஞ்சலி மட்டக்களப்பpல் இடம்பெற்றுள்ளது

இன்று 21.04.2023 காலை 9.30 மணிக்கு 2019.04.21 ஈஸ்ர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொள்ளப்ப மக்களுக்கான அஞ்சலி நிகழ்வானது மட்டக்களப்பு ஆயர்...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடப்பெற்றுள்ளது!

திருகோணமலை மாவட்டத்தில் அரச காணிகள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வழங்கப்படும்போது அது குறித்த விடயங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் அரச காணிகள் வழங்கப்படுகையில் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல்...