Dezember 31, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

உயிர் கொல்லி வைரஸால் இறப்புக்களில் உச்சத்தை தொடும் பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 621 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பிரித்தானியாவின் மொத்த மரணங்கள் 28,131 ஆக உயர்ந்துள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த...

வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்! சவேந்திர சில்வா

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தபடுபவர்கள்...

உயிரை காப்பாற்றிய வைத்தியர்களுக்கு வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்த பிரித்தானிய பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தை...

மஹிந்தவின் அழைப்பை புறக்கணித்த 93 பேர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடுத்திருக்கும் அழைப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 93 பேர் புறக்கணித்துள்ளதாக தெரியவருகின்றது. பழைய பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அலரிமாளிகையில்,...

நாளை வடகொரிய அதிபருடன் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளையதினம் தாம் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்ரனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நாளை கேம்ப்...

பிரித்தானியாவில் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் கொரோனாவால் உயிரிழந்தார்

வவுனியாவை சேர்ந்த பிரித்தானியாவில் வசித்து வந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கபட்டு உயிரிழந்துள்ளார். இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன். லண்டனில்...

இன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்...

இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

இன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்...

இலங்கையில் 700!

இலங்கையில் இன்று (2) மேலும் 12 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர்...

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பம்?

இலங்கை முழுவதும் பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் -10 தொடக்கம் தரம் – 13 வரை முதல் கட்டமாக...

உதயன் அலுவலக படுகொலை நினைவேந்தல்

 படுகொலை செய்யப்பட்ட உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் இருவரின் 14ம் ஆண்டு நினைவுதினம் இன்று (2) பத்திரிகை காரியாலயத்தில்  இடம்பெற்றது. 02.05.2006 அன்று உதயன் பத்திரிகை ஊடகவியலாளர்களான சுரேஷ்குமார்...

பருப்பு, டின் மீன் கட்டுபாட்டு விலை அகற்றம்

ஒரு கிலோ பருப்பு மற்றும் 450 கிராம் டின் மீனுக்கு விதிக்கப்பட்ட விசேட கட்டுப்பாட்டு விலை உடன் அமுலாகும் வகையில் இன்று (2) நீக்கப்பட்டுள்ளது. கொரோனா நிலைமை...

ரஷ்யாவின் புதிய ஸ்கிஃப் ஏவுகணை! கலக்கத்தில் மேற்குலகம்!

அணு சக்தியில் இயங்கக்கூடிய ஸ்கிஃப் ஏவுகணையை உருவாக்கியுள்ளது ரஷ்யா. இது ரஷ்யாவின் மிகப் பொிய பலம் வாய்ந்த வெடிகுண்டு என மேற்கு ஊடகங்கள் வர்ணித்துள்ளன. தரை மற்றும்...

கொரோனாவுக்கு சிகிற்சை அளிக்க ரெமெடிசிவரை அங்கீகரித்தது அமெரிக்கா!

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதற்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) எபோலா மருந்து ரெமெடிசிவரை அவசரமாக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று நோயினால் அவதிப்பட்டவர்களுக்கு...

பொலிஸாரின் அராஜகத்தில் கைதான நால்வருக்கு பிணை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகைத் திடலில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4...

யாழில் பொலிஸாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ம் திகதியிலிருந்து மே முதலாம் திகதிவரையாக காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை...

கள்ள மணல் ஏற்றியோர் மடக்கி பிடிக்கப்பட்டனர்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் இன்று (2) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும்...

கொரோனா வந்தால் அரசே பொறுப்பு; சீறிபாய்ந்த வடிவேலு

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். எனவே, அவர்களில்...

கூட்டமைப்பு மகிந்தவிடம் போகின்றது?

மகிந்த ராஐபக்ச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைத்துள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்...

மஹிந்தவின் கூட்டத்துக்கு நாம் செல்வோம்; சித்தர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்....

மீண்டும் அராஜகம் புரிந்த பொலிஸார்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக கைது...